Monday, 31 March 2014

"அழைப்புப்பணியின் அவசியம்" _கோம்பைத்தோட்டம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை  சார்பில் 30.03.2014 அன்று சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.03.2014
 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
 மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மது சலீம் மற்றும் சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

சிட்கோ (முதலிபாளையம்) கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற குமார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின் சார்பாக 31.03.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.குமார் அவர்கள் தனது மனைவி.கிருபா வுடன்   தூய இஸ்லாமிய மார்க்கத்தை தம்முடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...

தங்களது பெயர்களை  குமார் என்பதை சித்திக் என்றும், கிருபா என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்கள்.
அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட துணைசெயலாளர்.சகோ.பசீர்அவர்கள்  வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் ....

" பள்ளி சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? _வடுகன்காளிபாளையம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 28-3-2014 அன்று " பள்ளி
சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி ? "
என்ற தலைப்பில் TNTJSW- வில் வெளியான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக DTP போஸ்டர்  மர்கஸில் தொங்கவிடப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகை" _அலங்கியம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 30.03.2014 அன்று  தர்பியா  நடைபெற்றது...

சகோதரர்.ஆஷம் .M.I.Sc., அவர்கள் "தொழுகை" எனும் தலைப்பில் பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....

"மறுமை " _தாராபுரம் 6 வார்டு கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வார்டு கிளையின் சார்பாக 28-03-2014 அன்று ஐந்து மணை திண்னையில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சல்மான் அவர்கள் "மறுமை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

சமூக தீமைகளுக்கு எதிராக 51இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P. கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 30-03-2014 அன்று காலை 09.30 முதல் மாலை 06.00 வரை மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   சமூக தீமைகளுக்கு எதிராக 51இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர், சகோ.சதாம், சகோ.பசீர், சகோ.சபியுல்லாஹ் மற்றும் மாணவரணி யாசர்  ஆகியோர்  உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

பல்லடம் கிளை பொதுகுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை பொதுகுழு  30.03.2014 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர். முஹம்மது சலீம், மாவட்டதுணை செயலாளர்கள் 1) சேக்பரீத், 2)பசீர் அலி, 3)அப்துர்ரஹ்மான் முன்னிலையில்  மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 


 
கிளை நிர்வாகிகளால்  கிளையின் 
செயல்பாடுகள், மற்றும் வரவு செலவு  சமர்பிக்கப்பட்டது. 
மூன்று நிர்வாகிகள் கொண்ட புதிய நிர்வாக குழு. மாவட்ட நிர்வாகத்தால், கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர்,


புதிய நிர்வாக குழு

1. சாகுல் பாய் ......... (தலைமை) ........  98432 44743
2.அப்துல் மாலிக் .....................................  95668 85533
3.செய்யது முத்து ....................................88705 99769

மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையும், நிர்வாகிகளின் தகுதியும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நிர்வாகிகளின் பொறுப்புகளை தெளிவுபடுத்தினார்.

மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "கொள்கைவாதிகளின் பொருளாதாரத்தில் மட்டும் தாவாபணி செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தாவா பணியை அதிக்கப்படுத்த வலியுறுத்தினார்.

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.பிரதாப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 29.03.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.பிரதாப் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மதுசலீம்  என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் ....

"குழந்தை வளர்ப்பு " _வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-03-2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் பரிசளிப்பு விழா _ M.S. நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை ஐவர்குழு நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பஷீர் முன்னிலையில் மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.... 


மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி,ஒழுக்கம்,வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி பாராட்டப்பட்டது. 


சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 



"சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா? _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 31.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சென்றுவிட்ட தூதர்களில் ஈஸா நபி ஒருவரா?_101 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உடுமலை கிளை பொதுகுழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை பொதுகுழு  30.03.2014 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர்.முஹம்மது சலீம், மாவட்டதுணை செயலாளர்கள் 1) சேக்பரீத், 2)அப்துர்ரஹ்மான் முன்னிலையில்  மற்றும்  கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... 

மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "நிர்வாகிகளின் தகுதியும் கடமையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நிர்வாகிகளின் பொறுப்புகளை தெளிவுபடுத்தினார்.

  புதிய துணை தலைவர் ஆக சகோ. மஹபூப் பாஷா அவர்கள்    தேர்வு செய்யப்பட்டார்.... 

மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "தாவா பணியை வீரியப்படுத்த வேண்டிய அவசியமும் மற்றும் நமது திட்டங்களும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தாவா பணியை அதிக்கப்படுத்த வலியுறுத்தினார்.

அனுப்பர்பாளையம் பகுதியில் குர்ஆன் வகுப்பு _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை 30.03.2014 அன்று அனுப்பர்பாளையம் பகுதியில் சகோ.பசீர்  அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மதிக்கப்படாத மார்க்க கல்வி " -M.S. நகர்கிளை பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை   சார்பில்  30.03.2014   அன்று பயான் நடைபெற்றது.... சகோதரர். சல்மான் அவர்கள் "மதிக்கப்படாத மார்க்க கல்வி " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.



"உறவுகளைப் பேணுவோம் " _S.V.காலனி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை   சார்பில்  30.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.குர்சித் பானு அவர்கள் "உறவுகளைப் பேணுவோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 30.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஜனாஸாவின் சட்டங்கள் " _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்   கிளை   சார்பில்  28.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரி.குர்சித் பானு அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.