Saturday, 8 April 2017

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா உரை

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 04-04-2017 அன்று இரவு 8:45 மணிக்கு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்டமாநாட்டின் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ ஷஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

.                        

இதர சேவைகள்-ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையில் 06.04.2017 அன்று மர்க்கஸ் அமைய இருக்கும் இடத்தை JCB இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம் போஸ்டர் - G.K கார்டன் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக 06-04-17 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - G.K கார்டன் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக 06-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை  சட்டங்கள் எனும்  புத்தகத்தில்  தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் படித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ  ஆண்டியகவுண்டனூர் கிளை -06-04-17  குர்ஆன் வகுப்பு- தலைப்பு- தொழுகையின்  முக்கியத்துவம் -உரை- சையது இப்ராஹீம்
.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  04/04/ 2017 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  போஸ்டர் 40  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு -ஹவுசிங் யூனிட்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.04.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பனு இஸ்ராயீல் அத்தியாயத்தில் 29 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்.

அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 6-4-2017  அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  மறுமையை நம்பாதோரின் குனம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமான பிளக்ஸ் - இந்தியன் நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/04/17/அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில்  8/12 அளவு உள்ள பிளக்ஸ்  முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு சம்பந்தமான பிளக்ஸ் .மற்றும் 2/4.அளவு கொன்ட பிளக்ஸ் # 15 No's.கட்டபட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்

TNTJ TIRUPUR கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா உரை,நாள்: 17- 03 -...

அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-04-17- சுபுஹு தொழுகைக்குப் பிறகு அறிவும்அமலும் நிகழ்வில் பல்துலக்குதல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது  ,உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 06/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 06/04/17/ அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ் அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி  வகுப்பு நடை பெற்றது  வீட்டில்   ஒலு செய்துவிட்டு பள்ளிக்கு வருபவர் களுக்கு என்ன நன்மைகள் என்பதை பற்றி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக06/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை .(குர்ஆன் தொகுக்க பட்ட வறலாறு)  பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 06/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "திட்ட ஒழுங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு லேம்ப் போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 05/04/17அன்று "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாநாடு லேம்ப் போஸ்டர் காலேஜ்ரோடு சுற்றியுள்ள பகுதிகளிள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 05/04/17அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "வஹியின் இடைவெளியில் இட்டுக்கட்டப்பட்ட செய்தி"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 06-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "முன் கை கழுவிதல்" "வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல்" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று பகுதியில் கிழிக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டருக்கு பதிலாக மீண்டும் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை யின் சார்பாக 06-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-சிகாபுதீன் அவர்கள் அளவற்ற அருளாளன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 06-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 35வது அத்தியாயம் 11.12.13.14. என்ற வசனத்திற்கு விளக்கமளித்தார்கள், உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - காங்கயம் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையில் 06-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபித் தோழர்களும் நமது நிலையும் எனும் புத்தகத்தில் நபித் தோழர்களின் சிறப்பு என்ற பாடத்தின் தொடர்ச்சியை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குா்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பல்லடம் கிளையில் 06-04-2017 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரா்- சேக்முஸ்தபா அவர்கள் (ஸூரா அல்பகரா) 101 வசனம் முதல்120வது வசனம் வரைபடித்து விளக்கமளித்தாா்கள், அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 04-04-2017 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக  2"4 (2),5"4 (1) அளவில் பிளக்ஸ் பி என் ரோடு,லட்சுமி நகர்,பள்ளி வாசல் வீதி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா - கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 03-04-2017 அன்று        பிலால் நகர் பகுதியில் ஐந்து முஸ்லீம் குடும்பங்ளுக்கு நபிவழி குறித்து தாவா செய்து அல்லாவின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்பட்டு மாநாட்டிர்கு அழைப்பு விடுக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 05-04-2017 அன்று வெங்கடேஸ்வரா நகர்  கிளை பகுதிகளில் மாநாட்டு அழைப்புபணியில்  100 வீடுகளில் தாவா செய்து அழைப்பு கொடுக்ககப்பட்டது,மூன்று குழுக்கள் 9 நபர்கள்  அழைப்புபணியில் ,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டு போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 05-04-2017 அன்று வெங்கடேஸ்வரா நகர்  கிளை பகுதிகளில்  மின் கம்பங்களில்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டு  போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

உணர்வு போஸ்டர் - G.K கார்டன்


TNTJ திருப்பூர் மாவட்டம், G k கார்டன் கிளையின் சார்பாக உணர்வு போஸ்டர்  பொதுமக்கள் பார்வையில் படும்படி ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


TNTJ.G.k கார்டன் கிளையின் சார்பாக 5/4/17 இன்று  மஃரிப் தொழுகைக்கு பின் நபி (ஸல்) அவர்களை முழுமையாக  நேசிப்போம் என்ற தலைப்பில் .

 M.அப்துல்ஹமீது விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக05/04/2017 அன்று  இஷா தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் நபி(ஸல் )அவர்களை பின்பற்றுவோம்  என்ற தலைப்பில் உறையாற்றினார்                

       

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்மா உரை 24- 03- 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி- M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 05-04-17 அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு தொழுகை சட்டமும்,மத்ஹபு சட்டமும் என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/04/17 மாலை 5:00 மணிக்கு SMP காம்பவ்ன்ட் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.பாஜிலா அவர்கள்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற. தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம்-மங்கலம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு 7:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில்  மதரஸா மாணவர் சகோ.ஆஷிக் , மதரஸா மாணவர் சகோ.சபிர்  ஆகியோர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்                        


ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 05-04-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 01-04-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி ந்டைபெற்றது,இதில் சகோதரி-ஆபிலா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் குறித்து பெண்கள் குழுதாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-04-2017 அன்று  இரண்டாம் கட்டமாக அமராவதி நகர்,ராயல் நகர்,சத்யா காலனி, கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்  மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது ,மொத்தம்.92நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு வாகன ப்ளக்ஸ் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு வாகன ப்ளக்ஸ் 5-3 
5 ப்ளக்ஸ் அடிக்கப்பட்டது
நாள்.5:4:2017                        

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டு போஸ்டர் - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 04/04/17 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாட்டு போஸ்டர்கள் 30 நான்காம் கட்டமாக ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)" மாநாடு லேம்ப் போஸ்டர் - ஆண்டியகவுண்டனூர் கிளை

TNTJ  ஆண்டியகவுண்டனூர்  கிளை  -05-04-17-  "  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்)" மாநாடு சம்பந்தமான  50 லேம்ப் போஸ்டர்  ஒட்டப்பட்டது


.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடை முன்னிட்டு   6×8 பிளக்ஸ் 2 அடித்து  மக்கள் நடமாடும்  முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்