Thursday, 13 June 2013

வட்டியை உண்போர் நிரந்தர நரகவாசிகள் _ மங்கலம் கிளை பயான் 13062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "வட்டியை உண்போர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

ஆதரவு இல்லத்திற்கு ரூ. 26,900/= நிதியுதவி _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று  ஒரு சகோதரர் வழங்கிய ஜகாத் தொகை ரூ. 26,900/=ஐ  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல 
செலவினங்களுக்காக

சகோ.கோவை சஹாபுதீன் வசம் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _தாயத்து அகற்றப்பட்டது _மங்களம் கிளை_12062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 12.06.2013அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுமிக்கு தாயத்தின் தீமைகளை விளக்கி தஃவா தாயத்து அகற்றப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

அல்லாஹ் விரும்பும் அமல் _மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் _12062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "அல்லாஹ் விரும்பும் அமல்என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது.

"கல்வியின் அவசியம்" பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _12062013


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 12/06/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் அப்துல்லாmisc அவர்கள் "கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்லசெலவினங்களுக்காகநிதியுதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 09.06.2013 அன்று  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும்
சிறுவர் இல்லம் ,சிறுமியர் இல்லம்
மற்றும் முதியோர் இல்ல 
செலவினங்களுக்காக

 திருப்பூர் பகுதியில் உண்டியல் மூலம் வசூல் செய்த தொகை ரூ6170/= ஐ
சகோ.கோவை சஹாபுதீன் வசம் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள் நிதியுதவி வழங்கினர்.

" தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் -மங்கலம் கிளை பயான் -12062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் " தீமை மட்டுமே செய்வோர் நிரந்தர நரகவாசிகள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது.

"குழந்தை வளர்ப்பு " வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _12062013


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 12.06.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோதரர் ஜபருல்லாஹ் அவர்கள் "குழந்தை வளர்ப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

வரதட்சனை _மங்கலம் கிளை தெருமுனை பயான் _11062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11-06-2013 அன்று  தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ. தவ்ஃபிக் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"அல்குர்ஆன் " M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு _09062013


TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளை சார்பாக 09.06.2013 அன்று M.S.நகர்  மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.ஆஜம்  அவர்கள் "அல்குர்ஆன் " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.

"ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" மங்கலம் கிளை மார்க்க விளக்க பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஈமானை ஒழுங்கு படுத்தினால் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது

"தெளிவுபடுத்தப்பட்டது " காலேஜ்ரோடு கிளை குர்ஆன் வகுப்பு _12062013




TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12.06.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.சஜ்ஜாத்  அவர்கள் "தெளிவுபடுத்தப்பட்டது " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.