Sunday, 25 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-15 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இஸ்லாத்தில் துக்கம் என்பது மூன்று நாட்கள்தான் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 22-10-2015 அன்று ஜக்கரியா காம்பவுண்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர். தவ்பீக் அவர்கள் " ஷிர்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-10-15 அன்று  ஸ்டேட் பாங்க் காலனி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் அருகில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "ஆயுதங்கள் பூஜைக்கு உரியதா?"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் -பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ,ராஜா அவர்கள் ”ஆஷுரா நோன்பின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் உறையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,மேலும் கிளை போர்டிலும் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர் - GK. .கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-2015 ஞாயிறு அன்று நடைபெற விருக்கின்ற ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்ட போஸ்டர்  GK. .கார்டன் கிளையின் சார்பாக 23 -10 -15 அன்று ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...