Monday, 12 March 2018
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (12-03-2018, திங்கள்) அன்று வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
பெண்கள் பயான் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 11-03-2018 அன்று KNP சுப்பிரமணியம் நகரில் மாலை 5:00pm மணியளவில் "" ஜூம்ஆ வின் சிறப்புகள்"" என்னும் தலைப்பில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 12-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 144 லிருந்து 150 வரைக்கும் ஓதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 12/3/2018 பஜருக்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 1 முதல் 13 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. போட்டோ எடுக்கவில்லை.
தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள் குழு தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக பெண்கள் தாவா குழு 3 குழுக்களாக சென்று 10-03-2018 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் ஜனாஸாவின் சட்டங்கள்பற்றியும் 78 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு :செரங்காடு கிளை
1.திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 11-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் வசனம் 147 லிருந்து 153 வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத்,செரங்காடு கிளையில் 10 /3/2018 அன்று பள்ளியில் இரவுத் தொழுகை ஜமாஅத்தாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை
திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 1 ஆவது வசனத்தில் இருந்து 4 ஆவது வசனம் வரையில் சகோ- முபாரக் விளக்கம் அளித்தார்கள்,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 10-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 11-3-2018 பஜ்ர் தொழுகைக்குபின் வாரம் ஒரு துவா மனனம் செய்வோம் என்ற தலைப்பில் பயணத்தில் ஓதக்குடிய துவாவை அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் மனன பயிற்சி அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்குர் ஆன் மற்றும் .ஹதீஸ் கூறும் சான்றுகளை தெறிந்து கொள்ள முயற்சி செய்வோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)