தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 27-9-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது.
அதில் சகோதரி பாத்திமா அவர்கள் அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்