Tuesday, 11 October 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-10-2016 அன்று ரகு என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை தூண்டாத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு திருக்குர்ஆனும். மனிதனுக்கேற்ற மா்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகளா ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சிறப்பு ஆலோசனைக்கூட்டம்-ஹவுசிங் யூனிட் கிளை
திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-10-2016 அன்று காலை பஜர் தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு மசூரா நடைபெற்றது.அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் நிர்வாகிகளின் செயல்கள் பற்றி விளக்கம் அளித்தார். சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மாநாட்டு பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

Subscribe to:
Posts (Atom)