Wednesday, 26 February 2014

பிறமத சகோதரர். நல்லூர் மோகன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 25.02.2014  அன்று   பிறமத சகோதரர். நல்லூர் மோகன்   அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள்,அறிவுபூர்வமான பதில்கள் ,  மனிதனுக்கேற்றமார்க்கம்  மாமனிதர் நபிகள் நாயகம்  ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD 1  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதில் தர் மாட்டார்கள் _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  26.02.2014   அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "இறந்தவர்கள் பிரார்த்தனைக்கு பதில் தர் மாட்டார்கள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸ் புதுப்பித்து கட்டும் பணிதுவங்கியது





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆண்டியகவுண்டனூர்   கிளை  சார்பில்  26.02.2014   அன்று கிளை மர்கஸ் புதுப்பித்து கட்டும் பணி இறை அருளால் துவங்கியது... உங்கள் பிரார்த்தனை, ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் எதிர்பார்க்கிறோம்....
ஆண்டியகவுண்டனூர்கிளை
தலைவர் ............ கலீல் ரஹ்மான் ..........   89255 93825
செயலாளர் ........ இப்ராஹிம் .......  97863 84095
பொருளாளர்...... செய்யது இப்ராஹிம் .. 9943397617

மூடநம்பிக்கை _ கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 25.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.பசீர்  அவர்கள்    "மூடநம்பிக்கை "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

"பித் அத் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 25.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.மங்கலம் யாசிர்   அவர்கள்    "பித் அத் "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரி குடும்பத்திற்கு ரூ.10000/=.மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருள்கள் வாழ்வாதாரஉதவி _கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று ஏழை சகோதரி.ஆயிஷா அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10000/= மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருள்கள் வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்'

இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 25.02.2014 அன்று சகோ.சலீம்    அவர்கள்   "இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்"29  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மூடநம்பிக்கை " கோம்பைத்தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத்தோட்டம்    கிளையின்  சார்பாக 24.02.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம்     நடைபெற்றது.   சகோ.சலீம் அவர்கள்    "மூடநம்பிக்கை "   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

பேராசிரியர் க்கு "PROPHET MUHAMMED THE GREATEST MAN" புத்தகம் வழங்கி தஃவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை   சார்பில் 25.02.2014  அன்று   பிறமத சகோதரர். பேராசிரியர் பாலசுப்ரமணியம்  அவர்களின்    இஸ்லாம் குறித்த  சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா  செய்து  " PROPHET MUHAMMED THE GREATEST MAN" புத்தகம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

மாணவரின் குடும்பத்திற்கு "இஸ்லாமிய அடிப்படை கல்வி " _ஊத்துக்குளி கிளை தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி   கிளை  சார்பாக 24.02.2014 அன்று ஒரு மாணவரின் குடும்பத்திற்கு "இஸ்லாமிய அடிப்படை கல்வி "  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....

"நம்பிக்கை கொண்டோம்" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர்   கிளை  சார்பில்  24.02.2014   அன்று சகோ. கலீல் ரஹ்மான்  அவர்கள் "நம்பிக்கை கொண்டோம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர். ஒலிபெருக்கி மூலம் பேசியதால் பொதுமக்கள் பயன்பெற்றனர்....