Sunday, 26 January 2014

திருக்குர்ஆனின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

27 இடங்களில் வாகனப்பிரச்சாரம்_மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P.நகர், ஆகிய கிளைகளின் சார்பாக 26.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 300 பலூன்கள் விநியோகம் 






செய்து  27 இடங்களில் வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

குடும்பத்தாருக்கு தஃவா செய்வோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "குடும்பத்தாருக்கு தஃவா செய்வோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறைசெல்லும் போராட்ட நோட்டீஸ் வாகனப்பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி நோட்டீஸ் வழங்கி   விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிகொள்ளுங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "நன்மையில் ஒருவருக்கொருவர் உதவிகொள்ளுங்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறைசெல்லும் போராட்டம் வீடு வீடாக நோட்டீஸ் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 25.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

தனித்து விளங்கும் இஸ்லாம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தனித்து விளங்கும் இஸ்லாம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் கிழிப்பு... பேனர்கள் உடைப்பு._ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில்  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சமூக விரோதிகள் நள்ளிரவில் கிழித்து அராஜகம் .....  

 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிராமத்தில் தர்கா கமிட்டி  25.01.2013 அன்று இரவு தர்கா கந்தூரி விழா நடத்தி.. நள்ளிரவு வரை மார்க்க விலக்க சொற்பொழிவு நடத்தினார்கள்....
 விளைவு ... போஸ்டர்கள் கிழிப்பு... பேனர்கள் உடைப்பு..  
என்ன பயானோ? .....

தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை  நிர்வாகிகளின் போராட்ட பணி அவர்களை அச்சமடைய வைத்துள்ளது...அல்ஹம்துலில்லாஹ்.....

மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் கயவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.... 


 

சிறைசெல்லும் போராட்டவாகனப்பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 25.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  10 இடங்களில்  வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

வாவிபாளையம்,குமரன் காலனி வாகனப்பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம்" பற்றி வாவிபாளையம்,மற்றும் குமரன் காலனி  பகுதியில்  9 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

ஊத்துக்குளி பகுதியில் வாகனப்பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி  ஊத்துக்குளி பகுதியில்  7 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

கணியூரில் தெருமுனை பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 23.01.2014 அன்று கணியூர் கிராமப் பகுதியில்   2தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

சிட்கோ கிளையில் வாகனப்பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  சிட்கோ கிளை  பகுதியில்  5 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

ரோஸ்கார்டன் பகுதியில் வாகனப்பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி  ரோஸ்கார்டன் பகுதியில்  2 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

ஹவுசிங் யூனிட் பகுதியில் வாகனப்பிரச்சாரம் -திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று கிராமப்பகுதிகளில் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி  ஹவுசிங் யூனிட் பகுதியில்  5 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

கிராமங்களில் சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ,ப்ளெக்ஸ் பேனர்கள் -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று கடத்தூர், சோழமாதேவி, உட்பட கிராமங்களில்   "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...



கண்ணாடிப்புத்தூர் பள்ளியில் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று கண்ணாடிப்புத்தூர்  என்ற கிராமத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...

சிறை செல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் _ஆண்டிய கவுண்டனூர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 25.01.2014 அன்று கிராமப்பகுதிகளில் சகோ.அப்துர்ரசீத் , சகோ.கலீல்ரஹ்மான், சகோ.சதாம் ஹுசைன் மற்றும் நிர்வாகிகள் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 5 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்தனர் .....  
அல்ஹம்துலில்லாஹ்...

சோழமாதேவி கிராம சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று சோழமாதேவி  என்ற கிராமத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளியில்  "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...

காங்கயம் கிளையில் ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.01.2014 அன்று காங்கயம் கிளை பகுதியில்  "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி (முஸ்லிம் வீதி, சத்திரம் வீதி, வினோபா வீதி, பெரியபள்ளிவாசல் வீதி,ஆயிஷா பள்ளிவாசல் வீதி ) 5 இடங்களில் விழிப்புணர்வு வாகனப்பிரச்சாரம் செய்தனர் .....  
அல்ஹம்துலில்லாஹ்...