Saturday, 2 April 2016
பொதுக்குழு - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,.தாராபுரம் கிளையின் சார்பாக 01-04-16 ஜும்மா தொழுகைக்குப் பிறகு தாராபுரம் கிளையின் பொதுக்குழு மாவட்ட துணை தலைவர் பிலால் மற்றும் துணை செயலாளர் இர்ஷாத் அஹ்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்றது...இதில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது..... நிர்வாகிகள் விபரம்.
தலைவர்:அப்துல்லா
செல்:9150355518
செயலாளர்:நூர்முகமது
செல்:9150173031
பொருளாலர்:ராஜா
செல்:9443395380
துணை தலைவர்:ஹாரீஸ்
செல்:9655184302
துணை செயலாளர்:ஆசீக்
செல்:8144446472
......அல்ஹம்துலில்லாஹ்......
Subscribe to:
Posts (Atom)