குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 29-03-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "அல்லாஹ் பலஹீனத்திற்கு பின் பலத்தை ஏற்படுத்தினான்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்......அல்ஹம்துலில்லாஹ்...