Monday, 16 September 2013

சிறை செல்லும் போராட்ட விழிப்புணர்வு ஸ்டிக்கர் _பெரியதோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்   14.08.2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் பற்றி இரு சக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 14-09-2013அன்று மங்கலம் தவ்ஹீத் மர்கஸில்   பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 
K.சம்சுதீன் நோன்பு என்ற தலைப்பிலும் 
சான்பாஷா சொர்க்கம் என்ற தலைப்பிலும் 
பிலால் குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பிலும்
இத்ரீஸ் கல்வி என்ற தலைப்பிலும்
யாசர் வரதட்சணை என்ற தலைப்பிலும்
A.சம்சுதீன் நரகம் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)

மருத்துவஉதவி _நல்லூர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 14.09.2013 அன்று  ஏழை சகோதரரின் மருத்துவ செலவுகளுக்கு , ரூ.1000/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

விருந்தினரை உபசரிப்போம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "விருந்தினரை உபசரிப்போம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 14.09.2013 அன்று  ஏழை சகோதரி. பாபுஜான் அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.400/=  வழங்கப்பட்டது.

குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

இஸ்லாமிய சிந்தனைகள் _தாராபுரம் 6ஆவதுவார்டு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6ஆவது வார்டு கிளை சார்பாக 13.09.2013 அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "இஸ்லாமிய சிந்தனைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ் 

பிற மத சகோதரர். லக்ஷ்மணன்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 14-09-2013 அன்று பிற மத சகோதரர். லக்ஷ்மணன்  க்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் வழங்கி, "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 14.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர  சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

மன்னிப்பதே சிறந்த குணம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மன்னிப்பதே சிறந்த குணம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

மரணத்திற்கு பின் பின்தொடரும் அமல்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "மரணத்திற்கு பின் பின்தொடரும் அமல்கள் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.