Monday, 9 May 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 04-05-2016  மஃரிப் தொழுகைக்கு பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது **இறைவன் வழங்கியவற்றிலிருந்து நல் வழியில் செலவு செய்யுங்கள் ** எனும் தலைப்பில் சகோ பஷீர் அலி அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்!...

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 03-௦5-2016 அன்றுமுஹம்மது ரசூலுல்லாஹ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ. சபியுல்லாஹ்  "நபிகளாரின்  நளினம்" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளை சார்பில் 03-௦5-2016 அன்றுமுஹம்மது ரசூலுல்லாஹ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ. அப்துல்லாஹ் "பின்பற்ற தகுதியான தலைவர் நபிகள் நாயகம்" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

பயான் பயிற்சி - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பெரியதோட்டம் கிளை சார்பில்  மதரஸா மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக  மாணவர்  ஒருவர் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 06-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி     அவர்கள் " சத்திய மார்க்கம் இஸ்லாம்  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 05-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி     அவர்கள் " மறுமை விசாரனை  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக 03-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி     அவர்கள் "  இறையச்சம்  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 06-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " உறுதியான நம்பிக்கை  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 06-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் " மூஸா நபியும் ஒரு அடியாரும்- 1  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 05-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் " மூஸா நபியும் ஒரு அடியாரும்  "   எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 02-05-2016 திங்கள் அன்று குமரன் மருத்துவமனையில் பழனிச்சாமி என்ற சகோதருக்கு "o pasitive" இரத்தம் கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....



கோடைகால பயிற்சி முகாம் -- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,மே 5 முதல்  கோடைக்கால பயிற்ச்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.இதில்  25 க்கும்  மேற்பட்ட மாணவ,மாணவிகள்,கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் -- பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 05-05-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்      அவர்கள் "  எதிரிகளிடத்தில் நபிகள் நாயகம் "   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 04-05-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்      அவர்கள் "  நபிகள் நாயகம் அவர்களின் வியாபாரம் "   என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர்  கிளை சார்பாக 05-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்      அவர்கள் "  இறைவனின் நேசத்துகுரியவரின் பண்பு "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்


திருப்பூர் மாவட்டம் ,யாஸின்பாபு நகர்  கிளை சார்பாக 05-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷிஹாபுதின்    அவர்கள் "   மூஸா நபி வரலாறு "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 05-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்    அவர்கள் "  மிஃராஜ் (ம்) அதன் உண்மை தன்மையும் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 04-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **  ஹதீஸ் என்பதின் வழிமுறை **  என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின் சார்பாக 04-05-2016 அன்று குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது... இதில் **  ஈமானின் அடையாளம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது  சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

கோடைகால பயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் சிறுவர்,சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்புகள்   02-05-2016 முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாணவ மாணவிகள் மொத்தம் 140 பேர் படிக்கிறார்கள்....... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 04-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "  நேர்வழி மறந்தால் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர்  கிளை சார்பாக 04-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபீக்  அவர்கள் "  முஃமீன்கள் சிந்திப்பார்கள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 04-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் "  ஆது சமுதாயத்துக்கு எச்சரிக்கை "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 04-05-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்    அவர்கள் "  மிஃராஜ் (ம்) மார்க்க அறிஞர்களின் செயல்களும் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....