Monday, 12 May 2014

கல்வியின் அவசியம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

"மறுமை வெற்றிக்கு தொழுகை " _அவினாசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 11.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சவ்ராமா அவர்கள் "மறுமை வெற்றிக்கு தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால  நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.  

மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால  நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.  

மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் கடந்த 10.05.2014 அன்று முதல் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால  நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.  
இதில் சகோதரர்.அப்துல் சலாம்    அவர்கள் பயிற்சியளிக்கின்றனர். 
மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெறுகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...

தாராபுரம் ஏழை சகோதரருக்குரூ.6000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12.05.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்ற ஏழை சகோதரருக்கு   சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6000/= மருத்துவ உதவிசெய்யப்பட்டது

"மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில்11.05.2014 அன்று சகோ.அப்துல் சலாம் அவர்கள்   "மூசாவிடம் கேட்கப்பட்டது என்ன?"31 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மறுமை சிந்தனை" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளை சார்பாக 11.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சேக்பரீத் அவர்கள் "மறுமை சிந்தனை"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் அவினாசி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற லோகேஸ்வரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 09.05.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரி. லோகேஸ்வரி   அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். 
தனது பெயரை என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர் அப்பாஸ் வழங்கினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 11.05.2014  அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மறுமை நாள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 12.05.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "மறுமை நாள் _1" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சொர்க்கவாசி அபுபக்கர் (ரலி)" _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 12.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "சொர்க்கவாசி அபுபக்கர் (ரலி)" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரி.மல்லிகா க்கு பைபிள் இறைவேதமா? DVD வழங்கி தாவா _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 10.05.2014 அன்று பிறமத சகோதரி.மல்லிகா  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து பைபிள் இறைவேதமா? DVD   இலவசமாக வழங்கப்பட்டது

"இஸ்லாமிய பெண்களும் அழைப்புப்பணியும்" _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 11.05.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சலீம்அவர்கள் "இஸ்லாமிய பெண்களும் அழைப்புப்பணியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல்10.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  
10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. , 

11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி 
கிளை நிர்வாகிகள்
 தலைமையில் நடைபெற்றது.  
சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கலந்து கொண்ட (13மாணவியர்+8மாணவர்கள்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...