Saturday, 14 October 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/10/2017 அன்று இரவு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அப்துல் வஹாப் அவர்கள் "பிற மத கலாச்சாரத்தை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 02-10-17- அன்று ஆலாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கீர்த்தனா என்பவருக்கு - B பாஸிடிவ் இரத்தம் ஒரு யூனிட் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை


அனுப்பர்பாளையம் கிளை சார்பாக ரேவதி மருத்துவ மனையில் 02/10/2017 அன்று  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர் பவுன்ராஜ் , வாங்கியவர் சின்னத்தாயி ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTj காலேஜ்ரோடு கிளையில்1:10:2017 ஞாயிறு அன்று மஃக்ரிப் தொழுகைக்கு ப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அத்:68வசனம்8 க்கு சகோ: சஜ்ஜாத் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02 /10/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் 

(இஸ்லாத்தின் பார்வையில் சத்தியம்)
 குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளை-02-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -187- வசனத்தை படித்து விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.இறைவனிடம் பாதுகாப்பு தேடுவோம்

 பேச்சாளர்:சிகாபுதீன்
நாள்.2:10;17

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

நாள்2:10:17.

நாளும் ஒரு நபிமொழி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி வாசித்து விழக்கமளிக்கப்பட்டது

 பேச்சாளர்:சிகாபுதீன்
நாள்.1:10;17

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்2/10/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடந்தது;இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் உரையாற்றியனார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 1-10-2017 அன்று கடை வீதி பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு : மியான்மரில் முஸ்லிம்களின் நிலை,உரை : சகோ.சையது இப்ராஹிம்,அல்ஹம்துலில்லாஹ்...........

நபிவழி திருமணம் - திருப்பூர் மாவட்டம்

1. TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.10.2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைமையகம்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் சகோ. தாரிக் அவர்களுக்கு நபிவழித்திருமணம் நடைபெற்றது.

2. TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 01.10.2017 அன்று காலை 12 மணிக்கு  மாவட்ட தலைமையகம்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் சகோ. மன்சூர் அவர்களுக்கு நபிவழித்திருமணம் நடைபெற்றது.


கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/10/2017 அன்று கரும்பலகை தாஃவா (நபி மொழி ஹதீஸ் ) எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்