திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 06.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் திருகுர்ஆன் தமிழாக்கம் படித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07.02.2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். ஒலி அவர்கள் மனைவியைதேர்வு செய்தல் எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...
திருப்பூர் மாவட்டம் சார்பாக 06.02.2015 அன்று, சிலிண்டர் வெடி விபத்தில் (கடந்த ஜனவரி 25.1.2015 அன்று ) பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் மருத்துவ செலவுகளுக்கு ரூபாய் 24640/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.02.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc)
அவர்கள் சைத்தானை விரட்டியடிக்கும் பாங்கு சொல்பவர் எனும் தலைப்பில் விளக்கம்
அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.02.2015 அன்று மக்ரிப்
தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc)
அவர்கள் பாங்கு சொல்பவருக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு எனும் தலைப்பில் விளக்கம்
அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2015 அன்று பிறசகோதரர். பெரியசாமி அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உமர் அவர்கள் 287. குர்ஆன்கூறும் பெருவெடிப்புக்கொள்கை தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.02.2015 அன்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
திருப்பூரில் பணியாற்றும் வடுகன்காளிபாளையம் பகுதியை சேர்ந்த சகோதரர் காசிம் அவர்களுக்கு பள்ளியில் ஜமாஅத்தோடு தொழுவது அவசியம், தொழுகை மூலம்
நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.
மேலும் ஜமாஅத் தொழுகை குறித்து ஏகத்துவம் இதழில் வெளியான நான்கு பக்கம் கொண்ட கட்டுரை தொகுப்பும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை
சார்பாக 07.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால்,
செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும்
என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 30 நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை
சார்பாக 07.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால்,
செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும்
என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 10 நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 1.2.2015 அன்று பெண்கள் தாவா குழுவினர் தாவா செய்த போது சகோதரி.M.O.ரம்யா B.E. அவர்கள் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று தன் பெயரை ராலியாஎன மாற்றிக்கொண்டார்... பெண்கள் தாவா குழுவினர்அவருக்கு திருகுர் ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.02.2015 அன்று பிறசகோதரர். பால்ராஜ் அவர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்.....? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 05.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால் அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 50 தாராபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று பொட்டி கடைக் காரர் ஒருவருக்கு இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பதை விளக்கி அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக06-02-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் ""தொழுகையின் முக்கியத்துவம் " "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பித்அத் ஓர் எச்சரிக்கை "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. சகோ.அன்சர்கான் அவர்கள் "புகை நமக்கு பகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று சூராக்கள் மனனம் செய்யும் முறை குறித்து மதரஸா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் சூராக்களை மனனமாக சொன்னார்கள். இதில் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.02.2015 அன்று 2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
சகோதரர். M.I.சுலைமான் அவர்கள் இஸ்லாத்தில் ஏற்றதாழ்வுகள் இல்லை எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபர
ப்பப்பட்டது ...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1.2.2015 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழநி கிளை பள்ளி கட்டுமான பணிக்காக ரூ.6200 நிதி உதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1.2.15 அன்று மதரஸா மாணவர்களுக்காக தர்பியா நடைபெற்றது.
வகுப்பு ஆசிரியர்சகோ.அமானுல்லாஹ் அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஒழுக்கப்பயிற்சிகள் வழங்கினார்கள்.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 5.2.15 அன்று பெண்கள் தாவா குழு உப்பு தோட்டம் பகுதியில் இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 5.2.15 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடந்தது. நிகழ்ச்சியில் சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று டி எஸ் கே மருத்துவ மனை 3 செவிலியர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்து மாமனிதர் நபிகள் நாயகம் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று பாகம் 1 ஆகிய 2 புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். bakery உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். garments showroom உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். icici ATM watchman அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். Arun ice cream உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். ups battery store உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 03/02/2015 அன்று பிறமத சகோதரர். soda shop உரிமையாளர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஏசு சிலுவையில் அறையப்படவில்லை ஏசு இறை மகனா ? பைபிள் இறை வேதமா? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 6-2-2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
முஹம்மது பஷிர் அவர்கள் கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-02-15 அன்று அஃப்சல் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தில் சூனியம் இல்லை என்பது பற்றி தாவா செய்து அது சம்பந்தப்பட்ட CD இலவசமாக வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக வரக்கூடிய பிப்ரவரி 8 இல் வடுகன்காளிபாளையத்தில் நடைபெறக்கூடிய இஸ்லாம்
ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சிக்காக போஸ்டர் - 200 , நோட்டீஸ் - 3000 அடித்து விநியோகிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 05-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ.
சையது இப்ராஹீம் அவர்கள் “ மார்க்கத்தில் கேள்வி கேட்க அனுமதிக்கும்
இஸ்லாம் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றிபிறகு ,.எளிய மார்க்கம்
நிகழ்ச்சிக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது இதில் சகோதரர்கள் கலந்து
கொண்டனர் .பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்புசெய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-02-15 அன்று விஜய் என்ற சகோதரருக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது