Saturday, 7 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று மஃரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் புது மஸ்ஜிது தெரு பகுதியில் நடைபெற்றது.  சகோ:நூர்முகமது (தாராபுரம்) அவர்கள் "அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளையின்  01-05-16-அன்று தாராபுரம் ரோடு புதூர் பிரிவு பகுதியில் பொதுமக்களின் தாகம் தணிக்க  நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-05-2016 அன்று மாலை பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோ.ரிஜ்வான பர்வின்  அவர்கள் "கோடை வெப்பமும்    கொளுத்தும் நரகமும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்..... அல்ஹம்துலில்லாஹ்... .

தர்பியா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக  01-05-2016 அன்று ஆண்களுக்கான வராந்திர  தனிநபர் தாவா 

 தர்பியா நடைபெற்றது.இதில் "நாவடக்கம்"எனும் தலைப்பில் சகோ-H.M . அஹமது கபீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில் 01-05-2016 அன்று ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் "ஏகத்துவவாதிகள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் கடைபிடிக்க கூடாத பண்புகள்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம்misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 01-05-2016 அன்று காலை ஆண்களுக்கான தர்பியா(நல்லொழுக்கப்பயிற்சி) நடைபெற்றது..... தலைப்பு - இறையச்சம், பயிற்சி நடத்தியவர் - முஹம்மது சலீம்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக  01-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:சிராஜ் அவர்கள்    "  சிரிய அமல்கலும் பெரிய நன்மையும்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  30-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " மகாராஸ்டிராவில் மனிதநேயத்தை காத்த ஷேக் மைதீன் மூஸா  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள்    " நபிகளாரின் தர்மம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள்    "   நம் வீட்டில் நுழையும் முறை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர்  மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-04-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள்    " நபிகளாரின் பிரார்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 30-04-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள்    "  யாகூப் நபியின் அறிவுரை  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்    " யூஸுப் நபியின் இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்    " மாஷா அல்லாஹ் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்    "தீமைகளை தடுக்காத தப்லீக் ஜமாத் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....