Thursday, 5 July 2018

இறையச்சம் உடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்கள் - தினம் ஒரு நபிமொழி -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது 
       இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் " இறையச்சம் உடையவர்களே இறைவனிடத்தில் சிறந்தவர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

குர்ஆன் வகுப்பு காலேஜ்ரோடு கிளை

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 05/07/2018/அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

சகோ.பஷீர்  அத்:4  வசனம்3 to7 வரை வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்


( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/07/2018/அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

சகோ.முஹமதுஇதீரிஸ் (இர்ஷாதி) 53,32 வசனம் வாசிக்கபட்டு விளக்கமளித்து உரையாற்றினார்


(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 05-07-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி-6487) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 5/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 33 வசனம் 51முதல் 59வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கரும்பலகை தாவா - யாசின் பாபு நகர் கிளை


கரும்பலகை தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா இரண்டு இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.5:7:18

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில் -05-07-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது

அதில் திருக்குர்ஆன்
அத்-06- வசனங்கள் 152-153- படித்து விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தப்பட்டது

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 05/07/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

அதில்  சூரா  ஹிஜ்ர் வசனம் (15: 72 லிருந்து 99 வரை ஓதி தமிழாக்கம் விளக்கம் வழங்கி உரை நிகழ்த்தப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-7-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்

பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு ராமமூர்த்தி நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ராமமூர்த்தி நகர் கிளை சார்பில் 4/6/18 அன்று மாலை பெண்களுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 சகோ. பாசு பாய் அவர்கள் திருக்குர்ஆன் அத்தியாயம்:103 பற்றிய விளக்கம் வழங்கி உரையாற்றினார்

இனைவைப்பு பெரும் பாவமே - மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-7-2018அன்று மங்கலம் E B ஆபீஸ் வீதி சுன்னத் ஜமாஅத்
பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 

அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் 
 இனைவைப்பு பெரும் பாவமே
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

முழு நம்பிக்கையுடன் மண்னிப்பு கேட்போம் - தினம் ஒரு நபிமொழி - காலேஜ்ரோடு கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 4-7-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தினம் ஒரு நபிமொழி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. ஷஜ்ஜாத் அவர்கள் " முழு நம்பிக்கையுடன் மண்னிப்பு கேட்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 4/7/2018 அன்று இஷாவிற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 3 வசனம் 135, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மர்கஸ் கட்டுமானப்பணி க்கு உதவி - உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் மர்கஸ் செட் அமைக்க  உண்டியல்கள் மூலம்  ரூ -12,517 (பன்னிரண்டாயிரத்து ஐநூற்றுப் பதினேழு )  வசூலித்து  வழங்கப்பட்டது.

பிறமத தாவா - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸ் க்கு 4/7/2018 அன்று வந்த பிறமத சகோதரர்.  செல்வராஜ் அவர்களின்  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தககங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது