Wednesday, 16 October 2013

ஹஜ் பெருநாள் தொழுகை _வடுககாளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளை சார்பாக16.10.2013 அன்று பெருநாள்  திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.யாசர் அரபாத் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 16.10.2013 அன்று S.V.காலனி திடலில் நபிவழி ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
சகோ.அஹமது கபீர் அவர்கள் "இப்ராஹிம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் ஹஜ் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். 
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

ஹஜ்பெருநாள் திடல் தொழுகை _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக16.10.2013 அன்று உடுமலை M.P.நகர் தக்வா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.செரன்காடு அப்துல்லாஹ் அவர்கள் "ஏகத்துவத்தில் நிலைத்திருக்க" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...
பெருவாரியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக
16.10.2013 அன்று  MS நகர்  திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஆஸம் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _ அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக

16.10.2013 அன்று  


அவினாசி பிரேமா ஸ்கூல் அருகிலுள்ள திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

நபிவழியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 16.10.2013 அன்று  மடத்துக்குளம் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.சேக் பரீத்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....

நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.10.2013 அன்று மங்கலம் தவ்ஹீத் திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..





 


சகோ.ஜெய்லானி பிர்தவ்சி   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்....



அல்குர்ஆன்,ஹதிஸ் வசன ஸ்டிக்கர்கள் 300 ஒட்டி தாவா _பெரியகடைவீதி கிளை


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பில் 15.10.2013 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசன ஸ்டிக்கர்கள்  300 ஒட்டி தாவா செய்யப்பட்டது

குர்ஆன் விரிவுரை _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 16.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்ஆன் விரிவுரைஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழை சகோதரருக்கு உதவி _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 15.10.2013 அன்று திருநெல்வேலியை சேர்ந்த ஏழை சகோதரர் சாகுல் ஹமீது அவர்கள் வேலை விஷயமாக திருப்பூர் வந்து ஏமாற்ற பட்டதாக கூறியதால், அவர் திருநெல்வேலி திரும்பி செல்வதற்காக ரூ.300/- உதவி கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது..

பிற மத சகோதரர். அருண் க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 14.10.2013 அன்று பிற மத சகோதரர். அருண் அவருக்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிற மத சகோதரர். வினோத் க்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 14.10.2013 அன்று









 பிற மத சகோதரர். வினோத் அவருக்கு இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகி பஷிர் அவர்கள் விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் R.P.நகர் நூலகத்திற்கு ரூ.1000/=நிதிஉதவி _வடுககாளி பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வடுககாளி பாளையம் கிளை சார்பில் 14.10.2013 அன்று மங்கலம் R.P.நகர் நூலகத்திற்கு  ரூ.1000/=நிதிஉதவி வழங்கப்பட்டது.

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 15.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் பெருநாள் தொழுகையின் சட்டங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.