தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 ஜும்மா வசூல் ரூபாய் : 1780 மாவட்ட தாவா பணிக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 17 May 2018
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 11-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் 103,104,105 வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.11:5;18
கரும்பலகை தாவா - செரங்காடு கிளை
குர்ஆன் வசனம்
(2 : 183, 185) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 10/05/2018 அன்று
குர்ஆன் வசனம்
(2 : 183, 185) கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 11/05/2018 அன்று
ஹதீஸ் (புகாரி - 1904, திர்மிதி - 735)
கரும்பலகையில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 10-05-2018 அன்று பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹதீத் அத்தியாயத்தின் (21-29) வசனங்கள் வாசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் இன்றுடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஞாயிறு(13/05/18) நடைபெறவுள்ள கோடை கால்ப் பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சியை மக்கள் பார்வைக்காக 30 DTP எடுத்து செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டது.
ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10/05/2018 அன்று இரவு கிளையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கோடை கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி சம்பந்தமாகவும் மற்றும் எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!
அரசு அதிகாரிகள் சந்திப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 அன்று
மங்கலம் பகுதியிற்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு
புதிதாக நியமிக்கப்பட்ட
காவல் ஆய்வாளரை
சந்தித்து தவ்ஹீத் ஜமாஅத்தின்
சமுதாய பணிகள்
குறித்து எடுத்து சொல்லி மேலும்
இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில்
திருக்குரான்
முஸ்லிம்கள் தீவரவாதிகளா?
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் தொகுப்பு
புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 10-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா - உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -01-05-18- முதல் 10-05-18- வரையில் நடந்த மாணவ மாணவியர் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று சிறப்புடன் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ் மாவட்ட துணைத்தலைவர் அப்துர்ரஹ்மான் மாவட்ட பேச்சாளர் சேக்பரீத் மற்றும் மாணவ மாணவியர் உரையாற்றினர் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.நாள்.10:5;18
பயிற்சி வகுப்பு மற்றும் குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 5 ஆவது அத்தியாயத்தில் 11 ஆவது வசனத்தில் இருந்து 14 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக10-5-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் கலை(அரபி)ச் சொற்களில் (லுஹர்,வக்ஃப்)
என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் 8-5-2018அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற
11-5-2018
வெள்ளிக்கிழமை
மாலை 4 : 30 மணிக்கு நடைபெறும்
மக்தப் மதரஷா
ஆண்டு நிறைவு
நிகழ்ச்சி மற்றும்
கோடைக்கால
பயிற்சி வகுப்பு
பரிசளிப்பு
நிகழ்ச்சி பணிகள் சம்பந்தமான ஆலோசனை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 8-5-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)