தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இறைவன் அறிவித்து கொடுத்த மறைவானவை" _104 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Saturday, 5 April 2014
"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 04.04.2014 அன்று புதிய மர்கஸ் வளாகத்தில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாம் மார்க்கம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் மார்க்க அடிப்படையில் பதில் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்கள்,பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 03.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் _41 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" _மடத்துக்குளம்கிளை கிராம பகுதி தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
பூமியில்தான் வாழமுடியும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 03.04.2014 அன்று சகோ.முஹம்மது உஸ்மான் அவர்கள் "பூமியில்தான் வாழமுடியும்_175 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)