Thursday, 1 September 2016
" சுயமரியாதையோடு வாழ்வோம் " மெகாபோன் பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி சார்பாக 27-8-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் நெய்க்காரன் தோட்டம் பகுதியில் மெகாபோன் பிரசாரம் நடைபெற்றது. இதில் " சுயமரியாதையோடு வாழ்வோம் " என்ற தலைப்பில் சகோ . பி.ஜே அவர்கள் உறையாற்றிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது - வடுகன்காளிபாளையம் கிளை
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-8-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 (இலவசமாக) பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ),விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40... அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)