திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.09.14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.09.14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 70 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 07.9.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஹுஸைன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக கடந்த 04.09.14 அன்று சூனியம் தொடர்பான பேனர் 6*5 என்ற அளவில் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 08.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நபி, ரசூல் இரண்டும் ஒன்றே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..