திருப்பூர் மாவட்டம் சார்பாக 20-10-2016 ஞாயிறு அன்று கிளை சந்திப்பு மாவட்ட தலைவர், மற்றும் மாவட்ட செயலாளர் உடுமலை கிளை நிர்வாகிகளை சந்தித்து மாநாடு மற்றும் கிளை தாவா பணிகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 21-10-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு இரண்டு நபர்களை சந்தித்து குழு தாவா செய்து ஜும்ஆ விற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 21-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் பொறாமை என்ற தலைப்பில் சகோ - சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 20-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் தொடர்ச்சி தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 20-10-2016 அன்று கிளைக்கு உட்பட்ட பகுதியில் இன்ஷா அல்லாஹ் 13-11-2016 அன்று யாசின் பாபு நகர் கிளையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 20-10-2016 அன்று , R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - யாசர் அரபாத் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 20-10-2016 அன்று , R.P நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - அபூபக்ர் சித்திக் அவர்கள் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் கார்டன், G.K கார்டன் கிளையின்சார்பாக 20-10-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி - ஹஸ்மத் ஸகினா அவர்கள் **முஹம்மது ரஸுலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர்தான் அவர்களுக்கு அல்லாஹ்வின் ஆற்றல் கிடையாது ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.