Saturday, 22 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்,உடுமலை

திருப்பூர் மாவட்டம் சார்பாக   20-10-2016 ஞாயிறு அன்று கிளை சந்திப்பு மாவட்ட தலைவர், மற்றும் மாவட்ட செயலாளர் உடுமலை கிளை நிர்வாகிகளை சந்தித்து மாநாடு மற்றும் கிளை தாவா பணிகள் பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்