Tuesday, 9 October 2012

மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் 07102012


 திருப்பூர் மாவட்ட தலைமை  சார்பாக 07.10.12 அன்று மதியம் 2.30 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து மாவட்ட தாயீக்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.இதில் மாநில பேச்சாளர்கள் H.M.அஹமது கபீர் , மற்றும் K.S.அப்துர் ரஹ்மான் பிர்தௌஸி ஆகியோர் "பேச்சின் ஒழுங்குகள் மற்றும் நெறிகள்" குறித்து மாவட்ட பேச்சாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.


POSTED BY மாணவரணி SHAHID

இரண்டு பிற மத சகோதரர்களுக்கு தஃவா-V.K.P. கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 02-10-2012 அன்று இரண்டு மாற்று மத சகோதரர்களுக்கு தஃவா செய்து திருக்குர்ஆன் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது  
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான தர்பியா மற்றும் தொழுகைப் பயிற்சி பயான்-V.K.P. கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளையின் சார்பாக 01-10-2012 அன்று மாலை 04:00 மணி முதல் 06:00 மணி வரை பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது இதில் தொழுகைப் பயிற்சி மற்றும் பயான் நடைபெற்றது


POSTED BY மாணவரணி SHAHID

மாணவர் அணியின் பயான் பயிற்சி-மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 03-10-2012 அன்று பயான் பயிற்சி நடைபெற்றது இதில் ஏழு பேர் பயிற்சி பெற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்)  
POSTED BY மாணவரணி SHAHID

மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-10-2012 அன்று குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
POSTED BY மாணவரணி SHAHID

பெண்களுக்கான மக்தப் மதரஸா-மங்கலம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-01-2012 அன்று முதல் பெண்களுக்கான மக்தப் மதரஸா துவங்கப்பட்டது. இதில் இருபத்தி மூன்று பெண்கள் சேர்ந்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்)

POSTED BY மாணவரணி SHAHID

மாவட்ட மாணவரணியின் மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து நேற்று 07.10.12 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட மாணவரணி செயளாலர் சகோ.S.ஷாஹிது ஒலி அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயளாலர் சகோ.பஷீர் முன்னிலையில் நடைப்பெற்றது.



இந்நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் ”இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எப்படி அறிமுகப்படுத்துவது”என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்வது குறித்து பயிற்சி வழங்கினார்.அவரை தொடர்ந்து மாநில பேச்சாளர் சகோ.K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் ”நாம் சந்திக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் சக நன்பர்களுக்கு இஸ்லாத்தை சொல்லும் போது ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் பிற இயக்கத்தை சார்ந்தவர்கள் எடுத்து வைக்கும் கேள்விகளை எப்படி தர்க்கரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து பயிற்சி வழங்கினார்.இத்ல் 70 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

POSTED BY மாணவரணி SHAHID