Saturday, 3 October 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி  கிளையின் சார்பாக 01-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம் ”என்ற தொடரில்."வழிகெடுத்தவர்களுக்கு இரு மடங்கு வேதனை" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக 01-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" இணைவைத்தால் நிரந்தர நரகம்""என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 01-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல் முஃமின்  அத்தியாயத்திலிருந்து  வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 30-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு"" நபிமொழியை நாம் அறிவோம் ”” என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் ""சலாத்திற்கு பதில் வரவில்லை என்றால் திரும்பி விட வேண்டும்”"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஸ்டேட்பேங்க் காலணி சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  "ஷிர்க் ஓர் பெரும் பாவம்"என்ற தலைப்பில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,  மங்கலம்  கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்  "" சூரத்துல் பாத்திஹாவின் விளக்கம்""என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,  S.v.காலனி கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" சுட்டெரிக்கும் நரககம் ”என்ற தொடரில். "நரகத்திலிருந்து வெளியேற முடியாது"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , Ms நகர் கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"காலத்தின் மீது சத்தியமாக" என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம்  கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,ஆல இம்ரான் அத்தியாயத்திலிருந்து  வசனங்கள் வாசிக்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 30-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "திருமணங்களில் ஒதப்படும் துவாக்கள் நபிகளார் காட்டி தந்ததா" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


"" நபிமொழியை நாம் அறிவோம்”’ பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  29-09-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் பயான் நிகழ்ச்சியில்""முதலில் சலாம் பிறகே அனுமதி  ””  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தர்பியா நிகழ்ச்சி - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 29-09-15 அன்று  கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. யாசர் அரஃபாத்  அவர்கள் "ஜின்களை வசப்படுத்த முடியுமா?" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக  29-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் " சுட்டெரிக்கும் நரககம்” என்ற தொடரில்."நரகத்தின் எரிபொருள் கெட்ட மனிதர்கள்" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக  29-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "இணைவைத்தல்" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் MISC அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  28-09-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் "மத்ஹப் என்ற வழிகேடு" என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…