Thursday, 4 December 2014

ஆர்.பி.நகர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா - 01.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   1-12-2014 அன்று RP நகர் கிளை சார்பாக தவ்ஹீத் நூலகத்தில் இஸ்லாத்தை சேர்ந்த ஒரு சகோதரருக்கு தவ்ஹீத் கொள்கையை குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா ...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 18-10-2014 அன்று  சலூன் கடையில் பணிபுரிகின்ற முஸ்லிமல்லாத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் ....

பிறமத சகோதரருக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக    19-10-2014 அன்று  பணி புரிகின்ற இடத்திற்க்குச் சென்று அங்குள்ள முஸ்லிமல்லாத ஒரு  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் . 

மூன்று (3) பிறமத சகோதரர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக  17-11-2014 அன்று  மூன்று பிறமத சகோதரர்களுக்கு தாஃவா செய்து அவர்களுக்கு இஸ்லாம் குறித்து புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .



ரூ.5000 மருத்துவ உதவி - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   30-11-2014 அன்று திருப்பூரை சேர்ந்த முஹம்மது சாபிர் என்ற 5 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிச்சைக்காக 5,000 ரூபாய் அவரது தகப்பனாரிடம் கொடுக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...   

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 30-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், A. முஹம்மது சலீம் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரூ.1630 கல்வி உதவி - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-11-14 அன்று தெளலத் நிஷா. என்ற சகோதரிக்கு ரூ. 1630 கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 30-11-14 அன்று சமுதாய தீமைகள் சம்பந்தமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ .சபியுல்லாஹ் அவர்கள் உரை  நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஜி.கே கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 01.12.14

திருப்பூர் மாவட்டம் ஜி.கே கார்டன் கிளை சார்பாக 01.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரிக்கு திருக்குர்ஆன் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக கடந்த 29.11.14 அன்று ஜோதி என்ற பிறமத சகோதரிக்கு தாஃவா செய்து குர்ஆன் வழங்கப்பட்து. அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று பிற மத சகோதரர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 18-10-2014 அன்று  முஸ்லிமல்லாத மூன்று கல்லூரி மாணவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர்களுக்கு அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .  

மங்கலம் கிளை குர்ஆன் வகுப்பு _ 30.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 30-11-2014  அன்று சகோ : அன்சர் கான் நன்மைக்கு முந்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 01.12.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 1-12-2014  அன்று சகோ : அன்சர் கான் தடம் புரளாத உள்ளம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...