Saturday, 21 November 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு வாகன ஸ்டிக்கர் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு  மாநாடு பிரச்சாரமாக வாகன ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - MS நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரண்டு பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் ,மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

அவசர இரத்ததானம் - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS.நகர் கிளை சார்பாக 13-11-15 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரரின் அறுவை சிகிச்சைக்காக B+ இரத்தம் 1 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

“ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ” மாணவரணி ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 16-11-2015 அன்று “ ஷிர்க் ஒழிப்பு மாநாடு ” விளம்பர பணிக்காக மாணவரணி  ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் .....

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 16-11-15 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சியில் “ஆதம் நபி கட்டிய இரு பள்ளிகள் ”.என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது சலீம்  MISC அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 16-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது .நற்பன்புகள் என்ற தொடரில்.  " தொழுகைக்காக சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள்"

 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

 திருப்பூர்  மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 16-11-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "பத்ருப்போர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 16-11-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "இஸ்லாம் கூறும் சுகாதாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .......