திருப்பூர் மாவட்டம் ,நல்லூர் கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, இதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : ஆசம் MISC
திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : ஃபஸுலுல்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது, ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : அப்துல்லாஹ்
திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளி பாளையம் கிளையின் சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : அப்துல்லாஹ் MISC