Monday, 16 March 2015
சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனிநபர் தாவா
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/03/2015 அன்று சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு
இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது இஸ்லாமிய கடவுள்
கொள்கை இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி
பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது, முஸ்லிம் தீவிரவாதிகள்?2 "மனிதனுக்கேற்ற மார்க்கம் 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 3பேருக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16.03.2015 அன்று சிங்கப்பூரில் பிற மத சகோதரர்கள். 3பேருக்கு {பத்மணபன்,சரவணன் ,ragem, ஆகியோருக்கு} இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது.முஸ்லிம் தீவிரவாதிகள்?2 "மனிதனுக்கேற்ற மார்க்கம் 2, புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..
4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/03/2015 அன்று சிங்கப்பூரில் 4, இஸ்லாமிய சகோதரர்களுக்கு இணை வைத்தல் பெரும் பாவம் என்று விளக்கமளிக்கப்பட்டது இஸ்லாமிய கடவுள் கொள்கை இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது,
அறுக்கப்பட்டதை உண்பது _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 15.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 171. அறுக்கப்பட்டதை உண்பது எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)