Sunday, 27 April 2014

மதுவின் கொடூரம் _ M.S.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "மதுவின் கொடூரம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
 மாவட்ட பேச்சாளர்  சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக  26.04.2014 அன்று  5 மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு  உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

"பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" _M.S. நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கு "பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்...


"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 27.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _121 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதிசய மனிதன் தஜ்ஜால் _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "அதிசய மனிதன் தஜ்ஜால்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.