Wednesday, 11 December 2013

கிளை அவசர செயற்குழு _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை  சார்பாக 08.12.2013 அன்று கிளை அவசர செயற்குழு மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன்தலைமையில்  மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மதுசலீம் மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..  
காலேஜ்ரோடு பகுதியில் புதிய இடம் வாங்கவும், மர்கஸ் அமைத்து தாவா பணியை வீரியமாக செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது...

"இறைவனிடம் கையேந்துங்கள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை  சார்பாக 09.12.2013 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.பசீர் அவர்கள் "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

மறுமணம் செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மறுமணம் செய்ய பெண்களுக்கு உரிமை உண்டு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பொருளாதாரத்தால் ஏற்படும் தீமைகள் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்தால் ஏற்படும் தீமைகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"வஹி(இறைசெய்தி)" _ M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 10.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ""வஹி(இறைசெய்தி)"  எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மூடநம்பிக்கை" __கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 10.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில்   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சலீம் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்