பெரிய கடை வீதி கிளையின் பொதுக்குழ 30/4/2017 அன்று மாவட்ட துணை செயலாளர்.உசேன் தலைமையில் நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள்.
தலைவர் :அப்துல்லா 9150050667
செயலாளர் அசேன் 9566644498
பொருலாளர் யாஷர். 9442003537.
து.தலைவர் இலியாஸ். 7845101407
அப்துல்லா து செயலாளர் 95140 65353
புதிய நிர்வாகிகள்.
தலைவர் :அப்துல்லா 9150050667
செயலாளர் அசேன் 9566644498
பொருலாளர் யாஷர். 9442003537.
து.தலைவர் இலியாஸ். 7845101407
அப்துல்லா து செயலாளர் 95140 65353






T N T J திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-03-2017 அன்று காட்டு பாளையம்,யாசின் பாபு நகர்,முத்தனம் பாளையம் ஆகிய இடங்களில் கிளையின் சார்பாக மே - 1 ம் தேதி நடைபெறவிருக்கும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறசமூக மக்களை அழைக்கும் விதமாக பத்திரிக்கை வைத்து அழைப்பு கொடுக்கப்பட்டது மொத்தம்.220 குடும்பங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்









































