Friday, 14 August 2015
பிறமத தாவா - Ms நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-08-15 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு அனுகிய விஜயகுமார் என்ற சகோதருக்கு"' இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
மனிதநேய பணி - பெரிய தோட்டம் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் மனிதநேய பணி ,வட மாநிலத்தை சார்ந்த ஒருவர் தனது பர்சை திருப்பூரில் தொலைத்து விட்டார்.பர்சை எடுத்தவர்கள் நமது கிளையில் ஒப்படைத்து விட்டார்கள்,நாம் அந்த நபரை போன் மூலமாக அழைத்து அதில் வாக்காளர் அடையாள அட்டை ,ஏடிம் கார்டு,பான் கார்டு ஆகியவை கிளையின் மூலமாக ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....
பிறமத தாவா - Ms நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையலிருந்து இரத்தம் கேட்டு கிளையை அனுகிய வீராசாமி என்ற மாற்றுமத சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-08015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் போராட்ட அழைப்புகளை அப்படியே ஏற்று நடந்த முஸ்லிம்கள்" பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...
"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 10-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் கிலாஃபத் இயக்க நிதிக்காக கையொப்பமிட்டு Blank செக் கொடுத்த ஜமால் முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம் பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...
பிறமத தாவா - Ms நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 10-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனைக்கு இரத்தம் கொடுக்க வந்த மோகன்ராஜ் என்ற மாற்றுமத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - Ms நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 10-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து இரத்தம் கேட்டு நம் கிளையை அனுகிய காமராஜ் என்ற மாற்று மத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)