Friday, 7 February 2014

"நபி வழி தொழுகைச் சட்டங்கள் " _M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 07.02.2014 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம்"நபி வழி தொழுகைச் சட்டங்கள் "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் _பெரிய கடை வீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை யின் சார்பாக 05.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்து  போஸ்டர், பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...