Monday, 9 December 2013

இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டீஸ்விநியோகம் செய்து குழு தாவா _ உடுமலை கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்றுகிளை சகோதரர்கள் குழு தாவா  
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பிறமத சகோதரர்களுக்கு 


இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை , யார்இவர்? மற்றும் இரத்ததானம்செய்வோம் ஆகிய நோட்டீஸ்கள் விநியோகம் செய்து தாவா செய்தனர்....

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சிறப்பு செயற்குழு _அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பாக 08.12.2013 அன்றுஅலங்கியம் கிளை அலுவலகத்தில்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சிறப்பு செயற்குழு  நடைபெற்றது...

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்காக எவ்வாறு பணிகளை செய்யலாம் என்றுஆலோசனைகள் செய்யப்பட்டது...

இலவச புத்தக ஸ்டால் பிறமத தாவா _உடுமலை கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடும் உழவர்சந்தை முன்புறம் இலவச புத்தக ஸ்டால் அமைத்து பிறமத சகோதரர்களுக்கு தாவாசெய்து 



அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்5, மனிதனுக்கேற்றமார்க்கம்5 ,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் 5 , ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


உடுமலை ஏழை சகோதரர்க்கு ரூ.9,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 09.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். சேக்தாவூத்க்கு ரூ.9,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றம் _ஊத்துக்குளிகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 08.12.2013 அன்று ஊத்துக்குளி பகுதியில் புதிய கிளை உருவாக்க சென்ற இடத்தில் வந்த ஒரு சிறுவனுக்கு இணைவைப்பு பற்றி  தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத சகோதரர். ஜெயராமன் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று பூலாங்கினர் பகுதியை சேர்ந்த  பிறமத  சகோதரர்.ஜெயராமன்  அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஏழை சகோதரருக்கு ரூ.2900/= மருத்துவ உதவி _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்  கிளை சார்பில் 06.12.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.2900/= மருத்துவ உதவி செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..

"தொழுகையின் அவசியம்" _அலங்கியம் கிளைதெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பாக 08.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 





 


இதில் சகோ.பசீர் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 08.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் பகுதி  முக்கிய  6 இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

பிறமத சகோதரர்.ராஜமாணிக்கம் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 08.12.2013 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த  பிறமத  சகோதரர்.ராஜமாணிக்கம் அவர்களுக்கு தஃவா செய்து 
இலவசமாக திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"தொழுகை " _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 08.12.2013 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

"மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி" -பரிசளிப்பு _ S.V.காலனி கிளை

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பில் 08.12.2013 அன்று  பெண்களுக்கு "மார்க்க  கேள்வி பதில்  நிகழ்ச்சி" நடைபெற்றது. 
சரியாக பதில் வழங்கிய சகோதரிகளுக்கு மார்க்க விளக்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது..


"இறைஅச்சம் " _மங்கலம் R.P.நகர் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 08.12.2013 அன்று காயிதேமில்லத் நகரில்  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரி.சுமையா அவர்கள் "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்.

"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " _கோம்பைதோட்டம் கிளைபோஸ்டர்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்  கிளை சார்பில் 22.11.2013 அன்று
"வெளிச்சத்திற்கு வந்த காவிகளின் சுயரூபம் " எனும் தலைப்பில்  உணர்வு இதழில் வெளியான கட்டுரை ஐபோஸ்டராக மக்கள் பார்க்கும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது...

"பெயர் சூட்ட சடங்குகள் இல்லை " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 08.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "பெயர் சூட்ட சடங்குகள் இல்லை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.