Pages
Home
கிளைநிர்வாகம்
மர்கஸ்கள்
பேச்சாளர்கள்
மாநில நிர்வாகம்
TNTJ நிர்வாகம்
அரசு - திருப்பூர்
Tuesday, 30 April 2013
கோடைகால பயிற்சி _ உடுமலை
TNTJ
திருப்பூர் மாவட்டம் உடுமலை
கிளை
யின் சார்பாக உடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளி வளாகத்தில்
கோடைகால பயிற்சி முகாம்
26.04.2013 முதல் நடைபெற்றுவருகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள்
65 நபர்கள்
பயி
ற்சி பெற்று வருகின்றனர்.
"பித்-அத்" தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _29042013
TNTJ திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் கிளை
யின் சார்பாக 29.04.2013 அன்று
தெருமுனைப்பிரச்சாரம்
நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள்
"பித்-அத்"
என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)