திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 26-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ -முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** அத்தியாயம் 20 தாஹா ** வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக தேர்தல் நேரத்தில் நம் அலுவலம் வந்த பல்லடம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் நடராஜன் அவர்களுக்கு திருக்குரான் ,மாமனிதர்,மணிதனுக்கேற்றமார்க்கம்,புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-05-2016 அன்று பிறமத சகோதரிகள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-05-2016 அன்று பிறமத சகோதர் கள் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக கடந்த 02-05-2016 முதல் 14-05-2016 வரை பென்களுக்ககான கோடைகாலபயிற்ச்சி வகுப்புகளும் 14-05-2016 மதல் 24-05-2016 வரை மாணவருக்கான கோடைகால பயிற்ச்சி வகுப்புகளும் நடைபெற்றது .. இதில் மொத்தம் 115 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பில் 23-05-2016 அன்று ஈஸ்வரி என்ற மாற்று பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று உணர்வு பேப்பர் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேக்கரி, சலூன் கடை , சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் தனிநபர்கள் - 12 பேருக்கும் மொத்தம் - 15 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது....
திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று உணர்வு போஸ்டர் -10 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....
TNTJ திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 25-05-2016 அன்று காலை 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் இலவசமாக((86)) மாணவ மாணவிகளுக்கு பிரிண்ட் அவுட் எடுத்து தரப்பட்டுள்ளது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22-052016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோ - தவ்பிக் அவர்கள் * பராஅத் இரவு * என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 23-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் **பராஅத் ஒரு பித்அத்** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 22-05-2016 அன்று வாரந்தோறும் நடைபெறும் தனி நபர் தாவாவிற்கான வாராந்திர தர்பியா நடைபெற்றது இதில் "நல்லறங்களை பேனுவோம் " என்ற தலைப்பில் சகோதரர் - பஷீர் அலி அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 22-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** இறை கட்டளை ** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்!..
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 21-05-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ** பிறர் செய்யும் செயலில் நீ புகழை விரும்பாதே** என்ற தலைப்பில் சகோ - பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்!..
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று மருத்துவமனை தாவாக ராணி என்ற பிறமத சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்து அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று ஆனந்த் தவசிமணி , சுரேஷ் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்து அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 24-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் " யூசுப் நபியின் உடன்பிறந்த சகோதரர் வருகை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22-052016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: அப்துல்ஹமீத் அவர்கள் "பராஅத்தும் பித்அத்தும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...