Thursday, 17 August 2017
பிறமத தாவா - மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது ஊராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் 5- ஐந்து நபர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? பொதுசிவில் சட்டம் என்று மொத்தம் 10 பத்து புத்தகங்கள் வழங்கப்பட்டது அதில் ஒரு ஆசிரியரிடம் மட்டுமே போட்டோ எடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் விநியோகம் - மங்கலம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று காலை மங்கலம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளிகளில் பயிலும் 500- குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் தாயார் செய்யப்பட்டுள்ளது
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/08/17 அன்று காலை மங்கலம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் 450 மாணவர் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ,
அல்ஹம்துலில்லாஹ்
கல்வி உதவி ஆன்லைன் பதிவு முகாம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/08/2017 அன்று முஸ்லீம் மற்றும் சிறுபான்மை. மாணவ. மாணவிகளுக்கு மத்திய.மாநில. அரசு வழங்கும் கல்வி உதவி தொகையினை ஆன்லைனில் பதிவு செய்து கல்வி உதவி தொகை பெற்று தரும் முகாம் காலை 9:00' முதல் மாலை 5:30.மனிவரை முகாம் நடைபெற்றதுஇதில 52 நபர்கள் பதிவு செய்யபட்டு பயனடைந்துள்ளனர் , மேலும் 30 நபர்களுக்கு யூசர் ஐடி ரெனிவல் செய்யபட்டது 10 நபர்களுக்கு கல்வி உதவி தொகை பெருவது சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது மொத்தம் 92 நபர்கள் கலந்து கொன்டனர் ,அல்ஹம்துலில்லாஹ்
டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது - வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பக 15-08-2017 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக முதற்கட்டமாக காலை 10.00 மணி முதல் மதியம் 3.10 வரை நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது ரேணுகா நகர். சுகுமார் நகர். சாந்தி பட்டறை பால்காரர் தோட்டம். சத்தியாநகர் வடக்கு. வெங்கடேஸ்வரா நகர் 6. வது வீதிஆகிய. பகுதியில் சுமார் 2000. நபர்களுக்கு
(90 லிட்டர் ) வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
2: டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் 700. வழங்கப்பட்டது
பெண்களுக்கான மதரஸா மற்றும் பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை
1.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 13-08-2017 அன்று மதியம் 3 மணிமுதல் 5 மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
2.TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2017 அன்று கோட்ரஸ் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் " தூய்மை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
"திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு" ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம்-தாராபுரம் கிளை
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் நோட்டீஸ் விநியோகம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திரம் தினம் அன்று "திட்டமிட்டு மறைக்கபட்ட முஸ்லிம்களின் தியாக வரலாறு"என்னும் தலைப்பில் 2000 நோட்டீஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு குடிநீர் - SV காலனி கிளை
1.டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 15/8/17 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் sv காலனி பகுதியில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்
2. நிலவேம்பு குடிநீர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 15/8/17 அன்று * 71 வது சுதந்திரத்தை முன்னிட்டு *நிலவேம்பு குடிநீர் 600 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது , அல்ஹம்து லில்லாஹ்
உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை
1. திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-8-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 மற்றும் பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2. திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-8-2017 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் இந்த வார உணர்வு வார இதழ் மொத்தம் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)