Tuesday, 10 September 2013

தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ  தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட 
தாராபுரம் 6 ஆவது வார்டு கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


தாராபுரம் 6 ஆவது வார்டுகிளை நிர்வாகிகள் :


தலைவர் ........... இப்ராஹிம்.. 89250 53601

செயலாளர்.. ........ ஊட்டி ஆசிக்.. 90034 34999

பொருளாளர்..... ஆசிக்.. 97886 41900

துணைதலைவர் ...........இசாக்.. 91503 01370

துணைசெயலாளர்.. அஸ்கர்... 97888 35487

தொண்டர் அணி செயலாளர்..ஜெய்லானி ..99433 66767

அலங்கியம் _ புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ  புதிய கிளை உருவாக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட 
அலங்கியம்கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

அலங்கியம்கிளை நிர்வாகிகள் :


தலைவர் ........... அபுதாகிர் ..... 74186 21421

செயலாளர்.. ........ முஹம்மது அப்பாஸ்... 94883 42364
 

பொருளாளர்..... சேக்பரீத் ........ 90435 86795
 

துணைதலைவர் ...........ஜாபர்சாதிக் ... 90929 66742
 

துணைசெயலாளர்..அப்பாஸ்.. 97860 94135
 

மருத்துவ சேவை அணி செயலாளர்.. முஹம்மது அபுதாகிர் 99761 02763

பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக  9-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் புதிய நூலகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர்கிளை  சார்பில் மங்கலம் R.P. நகர் பகுதியில் புதிய நூலகம்  08.09.2013 அன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் ,மங்களம் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

திருகுர்ஆன் விளக்கம் _அவினாசி கிளையில் குர்ஆன் வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பாக 08.09.2013 அன்று அவினாசி  கிளைமார்கசில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் திருகுர்ஆன் விளக்கம்  நடத்தினார்கள்.

மறுமை சிந்தனை _காங்கயம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்



 



TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பாக 08.09.2013 அன்று காங்கயம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "மறுமை சிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள்  கலந்துக்கொன்டனர்  
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர்பயிற்சி வகுப்பு _தாராபுரம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   யின் சார்பாக 08.09.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்   பேச்சாளர்பயிற்சி வகுப்பு   நடைபெற்றது. சகோ.நூர்முஹம்மது அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்,
அல்ஹம்துலில்லாஹ்

அர்ஷின் நிழல் யாருக்கு? _வடுககாளிபாளையம் கிளை பெண்கள் பயான்

 
 
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளையின் சார்பில் 08.09.2013 அன்று மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி .சுமையா அவர்கள்  "அர்ஷின் நிழல் யாருக்கு? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மங்கலம் R.P. நகர் _திருப்பூர் மாவட்ட TNTJ புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் தலைமையில் புதிய கிளை உருவாக்கப்பட்டது.



அல்ஹம்துலில்லாஹ்

கீழ்க்கண்ட புதிய கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் : 

தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 89034 45928
பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325
 

திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "TNTJ வின் நோக்கமும்,செயல்பாடுகளும்" பற்றி புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? பத்திரிக்கைகளில் செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 

கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறைக்குச் செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பு


இந்த கூட்டத்தில்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.  

இது பற்றி முன்னணி பத்திரிக்கைகளில் விரிவாக செய்தி வெளியிட்டனர். 

தினமணி


தினத்தந்தி



"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்" கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _ தீர்மானங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28  அன்று  கோவை,சென்னை, திருச்சி,நெல்லை ஆகிய 4 மண்டலங்களில் முஸ்லிம் சமுதாயதிற்கு தனி இடஒதுக்கீடு கேட்டு   சிறை செல்லும் போராட்டம்  நடைபெற உள்ளது.  

கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில் மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல்,திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்   09.09.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.சிறை செல்லும் போராட்டம்

  தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கா3.5%இடஒதுக்கீடு போதுமானதல்ல. அதை அதிகரித்து தருவோம் என முதல்அமைச்சர்.ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்தியஅளவில் முஸ்லிம்களுக்கு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி.ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நிறைவேற்ற கோரி மத்தியஅரசை வலியுறித்தியும் இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜனவரி 28 செவ்வாய்கிழமை கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டி செல்லவேண்டும்..என்றும்

2.வக்ப் வாரியத்தை முற்றாக கலக்க வேண்டும் 

கிருத்துவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிருத்துவ சமுதாயம் மட்டுமே நிர்வகித்து வருகிறது.இதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப் படாமல் பாதுகாப்பாக இருந்துவருகிறது.ஆனால்,முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ப் வாரியம் நிர்வகிக்கிறது.இதனால்,அரசியல்வாதிகளும், சுரண்டல் பேர்வழிகளும், கொள்ளையடிக்க வாய்ப்பாக இருந்துவருகிறது.எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை  அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ப் வாரியத்தை முற்றிலுமாக கலைத்து  விடவேண்டும் ....என்றும் 

3.திருமண பதிவுகளில் கெடுபிடி நீக்கவேண்டும்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களை பதிவு செய்யவேண்டும் என தமிழகஅரசு சட்டம் இயற்றியது.திருமணத்தை பதிவு செய்ய போகும்போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனை களை எதிர் கொள்கின்றனர்.தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமண பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கின்றனர்.அனால் அதிகாரிகள் திருமண பத்திரிக்கை கொண்டு வர நிர்பந்தப்படுத்து கின்றனர். மேலும் இது போன்ற கெடுபிடிகளை நீக்கவேண்டும்.... என்றும் 

4. மின்வெட்டை சீர்செய்ய வேண்டும்.


குழந்தைகள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பதிக்கும் வகையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் ..என்றும் 

தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? _பத்திரிக்கையாளர்சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 
 
கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது.



பத்திரிக்கையாளர் சந்திப்பு

இந்த கூட்டத்தில்  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு? என்பது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  அவர்கள் பத்திரிக்கையாளர் மத்தியில் விரிவாக விளக்கம் வழங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கி நடந்தது.

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 

கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டிசெல்ல வேண்டும்.. என்று தீர்மானிக்கப்பட்டது