Wednesday, 2 September 2015

பிறமத தாவா - SV.காலணி கிளை

திருப்பூர் மாவட்டம் , SV.காலணி கிளை சார்பாக அஷோக் என்ற பிறமத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு ”திருக்குர்ஆன் தமிழாக்கம்”அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - VKP கிளை


திருப்பூர் மாவட்டம்  வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோ. யாசர் அராபத் அவர்கள் ””அழைப்பு பனியின் அவசியம் ””என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில் 30-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,”” அல்லாஹ்வின் தண்டணை இறங்கும்போது””, என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 30-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு ,சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில் " அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம்'  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ...

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 29-08-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில் "'ஒரு சமுதாயத்திற்கு  பல தூதர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

"'வட்டிக்கு எதிராக தீவிர பிரச்சாரம்"' நோட்டிஸ் வினியோகம் - G k கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,  G k  கார்டன் கிளையின் சார்பாக "'வட்டிக்கு எதிராக தீவிர பிரச்சாரம்"' செய்யப்பட்டு வருகிறது , அதின் ஒரு  அங்கமாக வட்டி சம்பந்தமாக  5000நோட்டீஸ் அடிக்கப்பட்டுள்ளது, அதில் எதிர் வரும் "'ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு"' விளம்பரம் செய்யப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்......

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 29-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல் "என்ற தொடரில் "மனிதநேயம்" என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

""புகை ஒழிப்பு பிரச்சாரம்"" நோட்டிஸ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக 29-08-15 அன்று ""புகை ஒழிப்பு பிரச்சாரம்"" நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

"" சிந்திக்க சில நொடிகள் "' பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிற்கு  "" சிந்திக்க சில நொடிகள் "' என்ற நிகழ்ச்சியில்  "அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணிந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் "" என்ற தலைப்பில் சகோ.சலிம் அவர்கள் உரை நிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...



"" நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 29-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிற்கு  "" நபிமொழியை நாம் அறிவோம்" என்ற தொடரில் "தூங்கும் போது கடைபிடிக்க வேண்டியவை "" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் கிளையின் சார்பாக,29-08-15  அன்று ரவி என்ற பிறமத சகோதரருக்கு " இ்ஸ்லாம் அமைதி மார்க்கம் என்று தாவா செய்து" அவருக்கு  "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...


உண்டியல் வசூல் உதவி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,28-08-15 வெள்ளிக்கிழமை அன்று.(முதியோர் ஆதரவு இல்லம்,சிறுவர் ஆதரவு இல்லம்) உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ 7,310  யை அதன் பொருப்பாளர் சகாப்தீன் அவர்களிடத்தில் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...


"'ஜனவரி 31ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக"'உண்டியல் வசூல் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,28-8-15 வெள்ளிக்கிழமை அன்று "'ஜனவரி 31ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக"'வசூல் செய்வதற்காக உண்டியல்  ஜும்மாவிற்கு வந்த சகோதரர்களிடத்தில் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...


நிதி உதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-08-15 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் ரூபாய்-3267/-பெரிய தோட்டம் கிளைக்கு பள்ளிவாசல் கட்ட  இடம் வாங்குவதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 29-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  முத்து என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு ""முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் "'ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை சார்பாக 28-08-15 வெள்ளி அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கருணாநிதி  என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு ""முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் "'ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-08-15 சனிக்கிழமை   ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது இதில் "மறுமை நாள் ஒரேயொரு ஓசையில்" எனும் தலைப்பில், சகோ .முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்  அல்ஹம்துலில்லாஹ்......