Tuesday, 13 February 2018

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் , ஏகத்துவம் மாத இதழ் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 09-02-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35, ஏகத்துவம் மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 9-2-2018அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு   அலங்கியம் அரசினர் மேல் நிலை பள்ளியில்10ஆம் வகுப்பு தமிழ் வழி,ஆங்கிலம் வழி போதுத்தேர்வு மாதிரி வினா தாள் தொகுப்பு மற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 132 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது            அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் ,ஏகத்துவ மாத இதழ் - அலங்கியம் கிளை


1.உணர்வு போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் 
அலங்கியம் கிளையின் சார்பாக  9/2/18 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்.

  2. உணர்வு வார இதழ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  9/2/18 அன்று  ஜும்ஆத் தொழுகைக்கு பிறகு உணர்வு 25 பேப்பர் விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

  3. ஏகத்துவ மாத இதழ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  அலங்கியம் கிளையின் சார்பாக  9/2/18 அன்று  ஜும்ஆத் தொழுகைக்கு பிறகு உணர்வு 15 புத்தகங்கள்  விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

   

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  Gkகார்டன் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்   1யூனிட் மாற்று மத சகோதரர் நாகராஜ்(53)என்ற   மாற்று மத  சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  09-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.மொத்தம்:1யூனிட்,அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 09-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 5 : 38 ) ,அல்ஹம்துலில்லாஹ்.


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 09-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 5 : 39
                   5 : 40 )அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 9-2-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....

புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 9 - 2 - 2018 வெள்ளி ஜும்மா தொழுகைக்குப் பிறகு புக்ஸ்டால் போடப்பட்டது

.

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 09-02-2018 அன்று கரும்பலகை தாவா செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 7-2-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:ரிஜ்வானா அவர்கள் தொழுகை  என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 08-02-2018 அன்று உணர்வு போஸ்டர் 12, ஏகத்துவம் போஸ்டர் 4, தெருமுனைக்கூட்டம் போஸ்டர் 14 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 09-02-2018 அன்று  பெரிய தோட்டம் கிளையின் சார்பாக  நடைபெற்ற உள்ள தெருமுனைக்கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை பகுதியில் ஒட்ட பட்டது அல்ஹம்துல்லாஹ்


பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-02- 18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-64-65- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-02-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஏகத்துவம் சுவரொட்டிகள் -10- ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், அனுப்பர்பாளையம் கிளையில், 9-2 2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது. அத்யாயம் 11 ஹுத் வசணம் 35 முதல் 47 வரை வாசிக்கப்பட்டு விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 9-2-2018 அன்று  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல்பகரா264லிருந்து267வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:ஷேகஜீலானி அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்,கணக்கம் பாளையம் கிளையின்சார்பாக  9//2//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.        2:247to249.            

போஸ்டர் - ராமமூர்த்தி நகர் கிளை

TNTJ ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக8/2/18அன்று உணர்வு வால்போஸ்டர்2 பெரிய தோட்டம் கிளைசார்பாக நடக்க இருக்கும் தெருமுனை கூட்டத்திற்கான 9 போஸ்டர்கள் ராமமூர்த்தி நகர் Vமேட்டுப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் ஒட்டப்பட்டது(அல்ஹம்துலில்லாஹ்)

வாழ்வாதார உதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் 

அலங்கியம் கிளையின் சார்பாக  8/2/18 அன்று  அபூத்தாஹீர் என்ற  சகோதரருக்கு வாழ்வாதர உதவியாக  2000/- ரூபாய் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

போஸ்டர் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளை சார்பாக. 8/2/2018 அன்று ஏகத்துவம் மாத இதழ்கள் 10 ம்
உணர்வு இதழ்கள் 20 விற்பனை  செய்யப்பட்டது   உணர்வு. ஏகத்துவம்.  வால் போஸ்டர்களும்  ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்   o positive 1யூனிட் மாற்று மத சகோதரிக்கும் மணியன்(50)என்ற   மாற்று மத  சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  08-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.மொத்தம்:2யூனிட்,


அல்ஹம்லில்லாஹ்

உணர்வு போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 7-2-2018 அன்று  உணர்வு போஸ்டர்  எண்ணிக்கை 6..ஒட்டப்பட்டது

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 8-2-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது   இப்ராஹிம்  அவர்கள் " பெருமையடிக்காதே  " என்ற தலைப்பில் உறையாற்றினார் .  அல்ஹம்துலில்லாஹ்

பொதுத்தேர்வு வழிகாட்டி தொகுப்பு புத்தகம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பாக 8-2-2018 அன்று செம்மாண்டம்பாளையம்  அரசினர்  பள்ளியில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வழிகாட்டி  தொகுப்பு புத்தகம்  35 மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது   .

அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பாக 7-8-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில்.  பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி பாஜிலா அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.              அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.  திருப்பூர் மாவட்ட மங்கலம் கிளை மர்க்கசில் 8-2-2018அன்று.  மஃரிப் தொலுகைக்கு பின் பயான் நடைபெற்றது            அபூபக்கர் சித்தீக் ஷஹாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.       அல்ஹம்துலில்லாஹ்

பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்மங்களம் கிளை சார்பாக 8-2-2018அன்று மங்களம் அரசினர் மேல் நிலை பள்ளியில்10thமற்றும்+2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மாதிரி வினாதாள் தொகுப்பு 146 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது            அல்ஹம்துலில்லாஹ்



2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்மங்களம் கிளை சார்பாக 8-2-2018அன்று பிறமத தாவா வாக மங்களம் அரசு மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானும் விஞ்ஞான சான்றுகளும் புத்தகம் வழங்கப்பட்டது         அல்ஹ

ம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1. தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக6/2/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது உரை அபுபக்கர்  ஸஹாதி


2.தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாத் திருப்பூர்மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக7/2/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நடைபெற்றது உரை அபுபக்கர்  ஸஹாதி

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 08-02-2018 இன்று மக்ரிபிற்குப் பிறகு  பெரிய பள்ளிவாசல் வீதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ் 

உரை: அபூபக்கர் சித்தீக் ஸஆதி, 
தலைப்பு: திருக்குர்ஆன் மாநாடு ஏன்?

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை


பெரியதோட்டம் கிளை சார்பாக நடக்க இருக்கும்  தெருமுனைகூட்டத்திற்கான அறிவிப்பு பெரிய தோட்டம் கிளையில் இருக்க கூடிய கரும்பலகையிலும், KNP காலனில் இருந்த கரும்பலகையிலும் எழுதபட்டது 🌼அல்ஹம்துலில்லாஹ்🌼


குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


 1.TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-07-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் (26 முதல் 34 வரை) படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

 2.TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-08-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் (35முதல் 44வரை) படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-08-02-18- மாலை 7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ அப்துர்ரஷீத் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


TNTJ TIRUPUR மாவட்ட மர்கஸ் ஜும்ஆ உரை** நீதியை நிலைநாட்டுங்கள்**

TNTJ TIRUPUR மாவட்ட மர்கஸ் ஜும்ஆ உரை **குடும்பவியல்**