Sunday, 22 June 2014

திருகுர்ஆன் வசன ஸ்டிக்கர் 50 ஒட்டி பிரச்சாரம் _ யாசின் பாபு நகர் கிளை குழு தாவா






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று  கிளை பகுதியில் உள்ள  வீடு வீடாக சென்று திருகுர்ஆன் வசன ஸ்டிக்கர் 50 ஒட்டி பிரச்சாரம் குழு தாவா செய்யப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்......

"இயேசு அழைக்கிறார்","இறைவன் ஒருவனே" புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா _யாசின் பாபு நகர்கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக     22.06.2014  அன்று  கிளை பகுதியில் உள்ள பிற சமுதாய மக்களிடம் சென்று "இயேசு அழைக்கிறார்", "இறைவன் ஒருவனே" ஆகிய புத்தகங்கள் வழங்கி ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது...

அல்ஹம்துலில்லாஹ்......

"மார்க்கத்தைப்பரப்ப பொய் சொல்லாமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.06.2014 அன்று சகோ.ஜின்னா  அவர்கள் "மார்க்கத்தைப்பரப்ப பொய்சொல்லாமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நாடோடிகளுக்கு ஜகாஅத்" _யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "நாடோடிகளுக்கு ஜகாஅத்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நபித்தோழர்களை பின்பற்ற வேண்டுமா?" _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன்வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 22.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நபித்தோழர்களை பின்பற்ற வேண்டுமா?" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரர் க்கு ரூபாய் 3000/= வாழ்வாதார உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 22.06.2014  அன்று பழனி பகுதியை சேர்ந்த  ஏழைசகோதரர்.அப்துர்ரஹ்மான் க்கு ரூபாய் 3000/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.

உடுமலை ஏழைசகோதரர் க்கு ரூபாய் 3000/= வாழ்வாதார உதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 21.06.2014  அன்று உடுமலை பகுதியை சேர்ந்த  ஏழைசகோதரர். முஹம்மதுயாஸின் க்கு ரூபாய் 3000/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.

"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" 15000நோட்டீஸ் விநியோகம் _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 19.06.2014 அன்று "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில்  15000நோட்டீஸ் மாவட்டத்தில் உள்ள அணைத்து கிளைகளிலும் பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது...