தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 12.09.2013 அன்று S.V.காலனி கிளை பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.அஹமதுகபீர் அவர்கள் "குர்ஆன்கூறும் விஞ்ஞானம் " எனும் தலைப்பில் உரை விளக்கம் வழங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிகளாரின் அறிவுரை " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று பிற மத சகோதரர் . லோகநாதன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.சகோதரி.அவர்கள் "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி" என்று பயிற்சி அளித்தார்கள் .
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜுமுஆ துவங்கிய வரலாறு " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-09-2013 அன்று TNTJ மங்கலம் கிளை பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .குமார் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கி, மாமனிதர் நபிகள்நாயகம்-1, அர்த்தமுள்ள இஸ்லாம் -1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-09-2013 அன்று மங்கலம் இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "சஹாபிய பெண்களும் நமது நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "நற்குணம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று மங்கலம் கோல்டன் டவர் கிளை பள்ளிவாசல் கட்டிட பணிக்காக ரூ.11525 /= நிதியுதவி செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08-09-2013 அன்று கிருத்துவர்களுக்கு தஃவா செய்யும் விதமாக "இயேசுவின் நாமத்தினால் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?"எனும் பேனர் வைக்கப்பட்டது