திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று மனோஜ்குமார் என்ற சகோதரருக்கு ""இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம்"" என்பது பற்றியும்,""இஸ்லாமிய கடவுள் கொள்கை"' பற்றியும் தாவா செய்யப்பட்டது ,மேலும் "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...
Monday, 17 August 2015
சுதந்திர தின புக்ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸ் முன்பு 15-08-15 சனிக்கிழமை காலை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டு இஸ்லாம் குறித்த நூல்களும்,, இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு,, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை,, மற்றும் பல தலைப்புகளில் DVD க்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது,, இதில் பிறமத சகோதரர்கள் பலருக்கும் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது,, அந்த தகவல்களை மாணவர்கள் ஆவலுடன் கேட்டனர்,,,,(விநியோகம் செய்யப்பட்ட .நூல்கள்:"முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்") அல்ஹம்துலில்லாஹ்...
தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக. 14-08-15 (வெள்ளி) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு .1) தாராபுரம் பெரியபள்ளிவாசல் அருகில், 2)ஐந்துமணி திண்னை பகுதி,3)சிந்தாமணி சந்து ஆகிய 3 இடங்களில் "வீண் விரையம்" என்ற தலைப்பில்,தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. சகோ: நூர்முகமது அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - Ms நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 14-08-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு இரத்தம் கேட்டு அனுகிய காருண்யா என்ற சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)