Tuesday, 9 May 2017
அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 05-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளூவின் அவசியம் தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
"கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" பிளக்ஸ் பேனர் - அவினாசி கிளை
FLEX வைக்கப்பட்டது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்
அவினாசி கிளையின் சார்பாக 5-05-17 இன்று, இன்ஷாஅல்லாஹ் நாளை மறுநாள் நடக்கயிருக்கும் "கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" சம்மந்தமான பிளக்ஸ்
(4 * 3) அளவில், அவினாசி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில், தாலுக்கா ஆபீஸ் முன்புறம், அவினாசி அரசு பள்ளி முன்பும், பெரியாயிபாளையம் பள்ளி முன்பும், வேலம்பாளையம் பள்ளி முன்பும், ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு ஏழு (7) FLEX வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கம் அழித்து உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
மாணவரனி நிகழ்ச்சி பிளக்ஸ பேனர் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக
(இன்ஷா அல்லாஹ்) மாவட்டம் நடத்தும் மாணவரணி நிகழ்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் முன்பு 6*4 அளவுள்ள ப்ளக்ஸ் ஒன்று வைக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக
(இன்ஷா அல்லாஹ்) மாவட்டம் நடத்தும் மாணவரணி நிகழ்ச்சிக்காக MS நகர் பகுதி மெயின் ரோட்டில் பே 6*4 அளவுள்ள ப்ளக்ஸ் ஒன்று வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 4-5-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் பெண்களை தொட்டால் உளு நீங்குமா பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 03/05/2017 அன்று மஹ்ரிபுக்கு பின் தெற்கு முஸ்லிம் தெரு மற்றும் ராஜவாய்கால் முஸ்ஸிம் தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் (ஆடியோ பயான்)
நடைபெற்றது. அப்துர்ரஹீம் (மாநில செயலாளர்) அவர்கள் பேசிய பெற்றோரை அரவணைப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)