தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-03-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை மர்கஸ் கட்டுமான பணிக்காக ஜுமுஆ வசூல் ருபாய் 3930மற்றும் இரண்டு கிராம் மதிப்புள்ள தங்க மோதிரம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-03-2014 அன்று பெண்கள் தாவா குழு வீடுகளுக்கு சென்று கயிறுகள் தாயத்துகள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07-03-2014 ஜுமுஆக்கு பின் மற்றும் 50 உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை யின் சார்பாக 06-03-2014 அன்று 30 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-03-2014 அன்று பெண்கள் குழு தாவா 41 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ், வட்டி நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 05-03-2014 அன்று இஷா தொழுகைக்கு பின் பிராத்தனையின் அவசியமும் , முறைகளும் என்ற தலைப்பில் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரர் யாஸர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்.