Thursday, 9 April 2015

"எது சத்தியம்" அனுப்பர்பாளையம் கிளை தர்பியா

திருப்பூர்மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 05.04..2015  அன்று  தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் S.M.ஆஸம் M.I.Sc., அவர்கள் "எது சத்தியம்" எனும் தலைப்பில் விளக்கமளித்தார்கள்

ஜி.கே.கார்டன் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.4000/= நிதியுதவி _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பில் 09.04.2015 அன்று திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்   கிளை மர்கஸ் பணிக்காக ரூ.4000/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். சிவா அவர்களுக்கு தனிநபர் தாவா _காலேஜ்ரோடுகிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை மர்கஸில் 9/4/15 அன்று  பிறமத சகோதரர். சிவா அவர்களுக்கு சகோ.முஹம்மது சலீம் அவர்கள் இஸ்லாம் குறித்து பல்வேறு விளக்கங்கள் வழங்கினார்.  அவர் மேலும் இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி முழுமையாக அறிய விரும்பியதால்.. நமது ஜமாஅத்தின் தாவா சென்டர் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

பிறமத சகோதரர் விக்னேஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 7.4.2015 அன்று  பிறமத சகோதரர் .விக்னேஷ்   அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத்திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

"மலக்குமார்களின் பணிகள் " _Ms நகர் கிளை பயான்





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மலக்குமார்களின் பணிகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

" பிர் அவ்ன் கொடுங்கோலன் " திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 09.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் " பிர் அவ்ன் கொடுங்கோலன் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாமிய தண்டனை சட்டங்கள்" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் "இஸ்லாமிய தண்டனை சட்டங்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

"இஸ்லாமும் நகைச்சுவையும் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாமும் நகைச்சுவையும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோடைவெயிலும் நரக நெருப்பும் _காலேஜ்ரோடுகிளைதெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடுகிளை சார்பாக  8-4-2015 அன்று " சாதிக்பாட்சாநகர் பகுதியில்   தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோதரர். "முஹம்மதுசலீம்"அவர்கள் கோடைவெயிலும் நரக நெருப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன்சிறப்புகள் _ G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  08.04.2015 அன்று  G.k.கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. குர்ஷித் பானு  அவர்கள் "திருக்குர்ஆன்சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

தொழக்கூடாத பள்ளிவாசல்கள் _G.K.கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன்  கிளை சார்பாக  08/04/2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ.S.M.ஆஸம் M.I.Sc., அவர்கள் தொழக்கூடாத பள்ளிவாசல்கள் 9-107,108 எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்

18 பிறமதசகோதரர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை






தமிழ்நாடு 



தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 06/04/2015  18 பிறமதசகோதரர்களுக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்பது குறித்தும் தனித்தனியாக  தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் அவர்களுக்கு  "யார் இவர்" நோட்டீஸ் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்