Friday, 16 December 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09/12/16 அன்று பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மரக்கடை வீதியிலுள்ள  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்  சகோதரி-செல்வி அவர்களுக்கும், மாவட்டக்குழு உறுப்பினர் சகோதரி-பானுமதி அவர்களுக்கும் இஸ்லாம் மற்றும் பொதுசிவில் சட்டம் குறித்தும் விளக்கப்பட்டு ஏகத்துவம் மற்றும் உணர்வு வாரஇதழ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 09-12-2016 அன்று  சேமலை என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 09/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில்**இஸ்லாத்தில் அதிகாரம்  அல்லாஹ்வுக்கு மட்டுமே** என்ற தலைப்பில்  சகோ -M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  பஜ்ர் தொழுகைகக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் **திண்ணை தோழர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 4/12/2016 அன்று   ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்.யாசர்அராபாத் அவர்கள்** நபிதோழர்களின் தியாகம்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 09/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"பள்ளிவாசலை நிர்வகிப்போரும்,அவர்களின் தகுதியும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 09-12-16 அன்று இஷா தொழுகைக்குப் பின் நடைபெற்ற குர்ஆன் வகுப்பில், 9:95-96 வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினைகள்  குறித்து சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 09-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ..முஹம்மது அலி ஜின்னா அவர்கள் **அநீதி இழைப்பவர்களை விசாரிப்பான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக 09-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ..அப்துர்ரஹ்மான் அவர்கள் "அத்தியாயம் 19, வசனம் 56 முதல் 66 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 09-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "அல்லாஹ்விடம் கூலி யாருக்கு??'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு மற்றும் ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையின் சார்பாக 08-12-2016 அன்று உணர்வு மற்றும் ஏகத்துவம் போஸ்டர்கள் 20 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 8/12/2016 அன்று  மஃரிப் தொழுகைகக்கு பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **மார்க்கத்திற்கு முரணான மத்ஹபுகள் (தொடர் 11)**என்ற தலைப்பில். சகோ-முஹம்மது சலீம் MISC அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

**அல்லாஹ் கொடுத்த அமாநிதம் எது?** பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 8/12/2016 அன்று  மஃரிப் தொழுகைகக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **அல்லாஹ் கொடுத்த அமாநிதம் எது?**என்ற தலைப்பில். சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக, இரண்டு வார காலமாக பிறமத சகோதரர் .விஜய்  என்பவருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்யப்பட்டு வந்தது. இன்று 8-12-2016 அவருக்கு (இது தான் பைபிள்) என்ற புத்தகம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - G.K கார்டன்

TNTJ GK கார்டன் கிளையின் சார்பாக சாரதா நகர் பகுதியில்
01-12-2016.அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில்.சகோதரி.சுமையா அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாலஹ்
 என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -G.K கார்டன்

TNTJ GK கார்டன் கிளையின் சார்பாக 27/11/2016அன்று  மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் மநாடுசம்மாந்தமாக சாரதநகர்
மற்றும்  தணிக்கைநகர் ஆகிய இரண்டு பகுதிகளில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 08/12/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"நயவஞ்சகர்களின் தொழுகை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 8-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " அவதூறு பரப்புவோர் " எனும் தலைப்பில் சகோ  பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது சுலைமான் அவர்கள் "   புஹாரி யின் 2465 வது ஹதீஸ் வாசிக்கப்பட்டு அதற்க்கான '' விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -வாவிபாளையம் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம், படையப்பா நகர்  கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஈஸா அவர்கள் " அத்தியாயம் 41:33'34 வசனங்களுக்கு '' விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "படைப்பவன் அல்லாஹ்வே'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் "பொருளாதாரத்தை செலவிடுவது தொடர்ச்சி'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 08-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "அழகிய செயலுக்குரியவர் யார் ??'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

"நபிகளார் மரணித்த தருணம் " பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 07-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  "நபிகளார் மரணித்த தருணம் " எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/12/2016 அன்று சின்னவர் தோட்டம்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் மெளலூத் மார்க்கமா? என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 7-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " இறையச்சம் " எனும் தலைப்பில் சகோ  பஷீர் அலி அவர்கள் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 04-12-2016  அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரஃபாத் அவர்கள் தவறான குற்றச்சாட்டுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்-37-அஸ்ஸாஃப்பாத் 1- 5 வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்'' ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை சார்பாக 05,06,-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்-36- யாஸீன் வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்'' ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் படையப்பா நகர்  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஈஸா  அவர்கள் "17:23 வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் "பொருளாதாரத்தை செலவிடுவது தொடர்ச்சி'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிகாபுதீன் அவர்கள் "ஸிராத்துல் முன்தஹா'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், VSA நகர்  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஷேக் ஃபரீத் அவர்கள் "வானவர்களின் தன்மைகள்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது சுலைமான் அவர்கள் "திருக்குர்ஆனின் அத்தியாயம் 23: 1முதல்11 வரை வசனங்களுக்கு'' விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 07-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "அனைத்தும் அறிந்தவனே இறைவன்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

கொள்கையின் சிறப்பு - பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் , இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு கொள்கையின் சிறப்பு  என்ற தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 06-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  "மரணம் ஓர் பொது நியதி " எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 4-12-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் "சொர்க்கத்தின் இன்பங்கள்" எனும் தலைப்பில் சகோ - ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்